ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Автор: New Creation TV Tamil

Загружено: 2025-12-25

Просмотров: 2438

Описание: நாம் அனைவருமே நம்முடைய வாழ்வில் முன்னேற்றங்கள், ஆசீர்வாதங்கள் மற்றும் பலன்களை விரும்புகிறோம். கேள்வி என்னவென்றால், அவற்றை எவ்வாறு பெறுவது? முயற்சி செய்யாமல், இயேசுவைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வல்லமை, ஞானம் மற்றும் நீடித்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கையை எவ்வாறு வாழ முடியும் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் வெளிப்படுத்தும்போது அவருடன் இணையுங்கள். பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரைப் பற்றி நீங்கள் மேலும் மேலும் பார்க்கும்போதும், அவர் மீதும் அவருடைய அன்பின் மீதும் உங்கள் கண்களைப் பதிய வைப்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளும்போதும், தொடர்ந்து முன்னேறுவதற்கான பலத்தையும், அன்றாட வாழ்க்கைக்கான ஞானத்தையும், இந்த உலகம் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க முடியாத திருப்தியையும் நீங்கள் காண்பீர்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 21, 2025 அன்று பிரசங்கித்த இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 01 அறிமுகம்: எந்த ஒரு ஏ ஐ யை விடவும் தேவனுடைய வல்லமையும் ஞானமும் சிறந்ததாகும்
07:16 02 கிருபைக்கு கீழே வெகுமதிகள் உண்டா?
14:26 03 தேவனுடைய இருதயத்தின் ரகசியம் அவருடைய குமாரனே
26:36 04 மாயை கோட்டிற்கு கீழாக வாழாதீர்கள்--உண்மையாக திருப்தி படுத்துவது இங்குள்ளது!
37:53 05 உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவே மையமாக இருப்பாராக
45:37 06 நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்
53:02 07 இயேசுவை அவருடைய வார்த்தையின் மூலம் பார்ப்பதுதான் தெளிவான வழியாகும்
01:02:15 08 இரட்சிப்பு ஜெபம் & ஆசீர்வாத ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
We all want breakthroughs, blessings, and fruitfulness in our lives. The question is how do we get them? Join Pastor Prince as he unveils how we can live a life of power, wisdom, and lasting joy, all without striving, but only through beholding Jesus. As you see more and more of the Lord revealed in Scripture and learn what it means to fix your eyes on Him and His love, you will find the strength to carry on, wisdom for the everyday, and a satisfaction that this world can never give you.

About this episode
You are watching the sermon, Transformed By Beholding Jesus, preached on Sep 21, 2025 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல் | Joseph Prince | New Creation TV தமிழ்

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல் | Joseph Prince | New Creation TV தமிழ்

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள் | Joseph Prince | New Creation TV தமிழ்

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள் | Joseph Prince | New Creation TV தமிழ்

சகோ.முகமது அலி அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட உண்மை சாட்சி||Living Testimony||New Christian Testimony

சகோ.முகமது அலி அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட உண்மை சாட்சி||Living Testimony||New Christian Testimony

இறுதிவரை 2025

இறுதிவரை 2025

தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

அதிர்ச்சி தீர்க்கதரிசனம் 2026💥 |  தமிழ்நாட்டில் அரசாங்கம் கவிழ்க்கப்படும் 🔴 மிக பெரிய தலைவர் மரணம்

அதிர்ச்சி தீர்க்கதரிசனம் 2026💥 | தமிழ்நாட்டில் அரசாங்கம் கவிழ்க்கப்படும் 🔴 மிக பெரிய தலைவர் மரணம்

Почему женщина, избранная Богом, вызывает столько зависти | Проповедь Билли Грэма

Почему женщина, избранная Богом, вызывает столько зависти | Проповедь Билли Грэма

கிருபையின் விதத்தை நம்பிடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

கிருபையின் விதத்தை நம்பிடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

நன்றி சொல்லி துதிக்கும் பாடல்கள் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | SJ.Berchmans @samaathanamtv

நன்றி சொல்லி துதிக்கும் பாடல்கள் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | SJ.Berchmans @samaathanamtv

Mrs. புஷ்பலதா AVM RAJAN சாட்சி Testimony of Sis.PushpaLatha #tamilchristiantestimony

Mrs. புஷ்பலதா AVM RAJAN சாட்சி Testimony of Sis.PushpaLatha #tamilchristiantestimony

ஆவியில் ஜெபிப்பதினால் எழும்பி பிரகாசித்திடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

ஆவியில் ஜெபிப்பதினால் எழும்பி பிரகாசித்திடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

2030 குள் வரப்போகும் உலக மகா பேரழிவு #mdjegan #endtimes #2030 #prophecy

2030 குள் வரப்போகும் உலக மகா பேரழிவு #mdjegan #endtimes #2030 #prophecy

🔴 Live | புத்தாண்டிற்கான தீர்க்கதரிசனங்கள் - 2026 | தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ்

🔴 Live | புத்தாண்டிற்கான தீர்க்கதரிசனங்கள் - 2026 | தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ்

முஸ்லீம்  to இயேசு கிறிஸ்து / Christian testimony in Tamil /  கிருஸ்தவ சாட்சி

முஸ்லீம் to இயேசு கிறிஸ்து / Christian testimony in Tamil / கிருஸ்தவ சாட்சி

பிரச்சினை இல்லாத குடும்பத்தை நடத்த | குடும்பத்தில் சந்தோஷம்  | vendum tamil #mohanclazarus

பிரச்சினை இல்லாத குடும்பத்தை நடத்த | குடும்பத்தில் சந்தோஷம் | vendum tamil #mohanclazarus

"2026 Year of Overtaking Glory" My Glory Will Overtake You - By Bro.D.Jestin (01.01.2026) (SPL2601)

ஆதியாகமம்: ஆபிரகாம், ஈசாக்கு , யாக்கோபு

ஆதியாகமம்: ஆபிரகாம், ஈசாக்கு , யாக்கோபு

உக்கிராணக்காரன் - எல்லாரையும் குழப்பிய உவமை | The Parable That Confused Everyone - ACCOUNTANT

உக்கிராணக்காரன் - எல்லாரையும் குழப்பிய உவமை | The Parable That Confused Everyone - ACCOUNTANT

ஆவியானவரால் வழிநடத்தப்படும் முடிவுகளை எடுப்பது எப்படி  | Joseph Prince | New Creation TV தமிழ்

ஆவியானவரால் வழிநடத்தப்படும் முடிவுகளை எடுப்பது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்

ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்

ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]