30 நாட்களில் மிகச் சிறந்த ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது எப்படி? Brittoraj 9944450552
Автор: நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Загружено: 2021-08-19
Просмотров: 52946
Описание:
🌺 Youtube Live No: 9🌺
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவின் சிறப்பு YouTube நேரலையில் வேளாண் பொறியாளர்
திரு. பிரிட்டோராஜ் அவர்கள் நாளை (21.08.2021) சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கீழ்காணும் தலைப்புகளில் ஆலோசனை வழங்க இருக்கிறார். இயற்கை விவசாயம் செய்யும் அனைவரும் பார்த்து பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
YouTube Live Link
• புதிய இயற்கை விவசாயிகள் திட்டமிடலுக்கான ஆல...
தலைப்புகள்
📌 முதன் முதலாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.
📌 இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கான ஆலோசனைகள்.
📌குறுகிய காலத்தில் இலாபம் கொடுக்கும் பயிர்கள்
📌செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள்
📌இடுபொருள், பயிர் பாதுகாப்பு பொருள்கள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல்.
📌 ஆவணி முதல் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.
📌நெல், பூப்பயிர்கள் மற்றும் மரப் பயிர்களுக்கான பராமரிப்பு முறைகள்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழுவில் இணைவதற்கான Link :
https://t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k
குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால் 9976913310 - WhatsApp No, 8667598045 - Voice Call எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மகிழ்வுடன்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
டெலிகிராம் குழு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: