காவேரி கூக்குரல் - நோக்கம்? செயல் திட்டம்? ஏற்படுத்தக்கூடிய மாற்றம்? | Cauvery Calling
Автор: Sadhguru Tamil
Загружено: 2019-08-19
Просмотров: 224561
Описание:
காவேரி நதி மிகவும் வேகமாக வற்றிக் கொண்டிருப்பதால் காவேரியை சார்ந்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற சத்குரு அவர்கள் தொடங்கும் முன்னெடுப்புதான் காவேரி கூக்குரல் இயக்கம். இவ்வியக்கத்தின் மூலம் வறண்டு கொண்டிருக்கும் காவேரியை மீண்டும் வற்றாத காவேரியாக ஓடச் செய்ய முடியும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருமளவு அதிகரிக்க முடியும். இதற்காக சத்குரு அவர்கள் தலைகாவேரியில் இருந்து திருவாரூர் வரை 12 நாட்கள் மோட்டர் பைக் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நீங்கள் மரம் நட: Tamil.CauveryCalling.org
#CauveryCalling #காவேரிகூக்குரல் #RallyForRivers
****************************
CONNECT WITH US
Subscribe: http://isha.co/youtube-tamil-subscribe
Download App: http://onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Free Online Guided Yoga by Sadhguru (In Tamil)
5 Minutes Practices : http://isha.co/5-mins-practices
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: