பழைய சோறு💥கருவாடு😋சூரை மீன் கறி சாப்பாடு DD kappa house
Автор: Venad Tamilan
Загружено: 2026-01-18
Просмотров: 138
Описание:
இன்று நம்ம ஊர் ஸ்டைலில்
பழைய சோறு + கருவாடு + சூரை மீன் கறி 🤤🔥
கிராமத்து மணம்,
அம்மா கைய் சமையல் டேஸ்ட்,
வயிறு நிறைய, மனசு சந்தோஷம் ❤️
இந்த காம்பினேஷன் சாப்பிட்டா
எத்தனை ஹோட்டல் உணவையும் மறக்க வைக்கும் 😋
உண்மையான தமிழ் பாரம்பரிய சாப்பாடு இது!
வீடியோ பிடிச்சிருந்தா 👍 Like
உங்க கருத்தை 💬 Comment பண்ணுங்க
இன்னும் நம்ம ஊர் உணவுக்காக 🔔 Subscribe பண்ணுங்க
#பழையசோறு
#கருவாடு
#சூரைமீன்கறி
#VillageFood
#TamilFood
#TraditionalFood
#FoodVlog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: