என் சாவே என் குடும்பத்தை காப்பாத்தும்னு நினைச்சேன்…”
Автор: சிவஓசை🔱
Загружено: 2026-01-12
Просмотров: 184
Описание:
அப்பா… நான் தோத்துட்டேன்னு நினைச்சேன்…
ஆனா சாவு தீர்வுனு நினைக்குற அளவுக்கு
நான் உடைஞ்சிருந்தேன்…
காசு இல்லாத வலி
பசியோட அழுகுற பிள்ளை
முகத்துல சிரிப்பு இழந்த மனைவி
இந்த எல்லாம் சேர்ந்து
ஒரு மனிதனை உள்ளுக்குள்ள கொன்னுடும்…
ஆனா அந்த ஒரு கேள்வி… “உன் பிள்ளை
என் அப்பா உயிரோட இல்லன்னு
வாழுற வாழ்க்கை
பணத்தைவிட பெரிய தண்டனைடா…”
அந்த ஒரு வரி
என்னை சாவிலிருந்து இழுத்து கொண்டுவந்துச்சி…
இந்த வீடியோ
சாவை glorify பண்ண அல்ல ❌
உயிர் எவ்வளவு முக்கியம்னு
நினைவு படுத்த தான் ✅
நீ இப்ப உடைஞ்சிருந்தாலும்
நீ தோற்றவன் கிடையாது
இவ்வளவு வலியோட
இன்னும் உயிரோட இருக்கிறதே
அதுவே உன் வெற்றி…
🙏
நீங்க தனியா இல்ல
இந்த வலி கடந்து போகும்
சிவன் இருக்கான்j
உயிர் விடுற அளவுக்கு
எந்த பிரச்சனையும் பெருசு இல்ல…
“இந்த வீடியோ யாருக்காவது ஒரு உயிரை காப்பாத்துச்சுனா
அதுவே இதோட வெற்றி.”
#அப்பா
#உயிர்_முக்கியம்
#LifeIsPrecious
#MentalHealthTamil
#DepressionAwareness
#SuicidePrevention
#TamilMotivation
#EmotionalTamil
#FatherPain
#FamilyFirst
#BrokenButAlive
#NeverGiveUp
#Hope
#Sivan
#Shiva
#OmNamahShivaya
#GodSavedMe
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: