ரிஷபத்துக்கு இப்படி ஒரு அமைப்பா!| தமிழ் புத்தாண்டு பலன்கள் | Eshwari |Arrow Divine
Автор: Arrow Divine
Загружено: 2025-04-14
Просмотров: 68466
Описание:
#rishabam #rishabamrasi #rishabamrasi2025 #eshwari #tamilnewyear2025 #tamilastrology #arrowdivine #rasipalan #astrology #god #jothidam #astrologer #arrowdivine #ArrowDivine #Arrow #gurupeyarchi #kathaljothidarEshwari #2025 #parikaram #trending #trendingvideo #divine #divotional
Arrow Divine ன் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025
Thanks to
காதல் ஜோதிடர் ஈஸ்வரி
7845323845
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிக்கட்டங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு இல்லை.
சனி பெயர்ச்சி 2025 திருக்கணித பஞ்சாங்கப் படி மார்ச் 29ம் தேதி சனிக் கிழமையும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 6 மார்ச் 2026) புதன் கிழமை அன்று பெயர்ச்சி ஆவார் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த சனி பெயர்ச்சியால் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகக்கூடிய காலத்தில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என ஒருவரி பலன்களை தெரிந்து கொள்வோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: