நிதி சேவைகளை ஆன்லைனில் அணுகுதல் | Accessing Financial Services Online
Автор: RF Platforms
Загружено: 2025-01-20
Просмотров: 1
Описание:
@rfplatforms
நிதி சேவைகளை ஆன்லைனில் அணுகுதல் | Accessing Financial Services Online
இணையத்துடன் இணைத்தல் : மொபைல் டேட்டா மற்றும் வைஃபை
• இணையத்தை அணுக, மொபைல் டேட்டாவையும் வைஃபையையும் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
• இணையத்தை பயன்படுத்தி நீங்கள் வங்கிக் கணக்கிலுள்ள இருப்பு தொகையை சரிபார்க்கவும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளையும் செய்யவும் முடியும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடங்குதல்
• UPI, PhonePe மற்றும் Google Pay போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் பணம் அனுப்புவதையும், பெறுவதையும் எளிதாக்குகின்றன.
• இந்த செயலிகள் பாதுகாப்பானது, வேகமானது மற்றும் நிதி பரிவர்த்தனைகளை செய்வதற்கு வசதியானது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: