GRACE ACA THIRUNEERMALAI is live
Автор: GRACE ACA THIRUNEERMALAI
Загружено: 2025-11-25
Просмотров: 190
Описание:
Day 3 : 25 Nov 2025
———————————
தலைப்பு: ஞானஸ்நானம் - Batizo (மூழ்குதல்)
மாற்கு 16:16 & அப் 8:37
ஞானஸ்நானம் பற்றிய தவறான கருத்து - மனித பாரம்பரியம்
தெளிப்பு ஞானஸ்நானம் - மரித்து போன மகனுக்காக மனிதன் செய்த காரியம்
குழந்தை ஞானஸ்நானம் - மனந்திரும்பின மனிதன் எடுப்பது. குழந்தைகளுக்கு பாவத்தைக் குறித்த அறிவு இருக்காது
கொடியின் கீழ் ஞானஸ்நானம் - எப்படி வேண்டுமானாலும் உடன்படிக்கையை நிறைவேற்றலாம் என்ற எண்ணம்
இயேசுவின் நாமத்தினால் தருவது - கட்டளையின் படி திரித்துவம் (பிதா,குமாரன்,பரிசுத்தஆவி ) மூலம் கொடுக்கப்படுவது
1. தேவனுடைய கட்டளை (God’s Commandments)
மத்தேயு 28:19
ஞானஸ்தானத்திற்கு தகுதிப்படுத்தும் ஐந்து நிபந்தனைகள் (கட்டளைக்கு கீழ்ப்படிய)
விசுவாசம் - இயேசு ஒருவரே பாவத்திற்கு பரிகாரி இரட்சிக்கும் இரட்சகர் - முழுமையான விசுவாசம் (அப் 8:37)
மனம்திரும்புதல் - நல்ல மனசாட்சி மனந்திரும்பும் உணர்வை உண்டாக்கும்
தொழுதுகொள்ளுதல்- கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும்
சீசராகமாற - கர்த்தரை பின்பற்றி கற்றுக் கொள்கிறவன், தன்னைத்தான் வெறுக்கிறவன் (மத்தேயு 28:19)
கீழ்படிதல் - கட்டளைகளுக்கு கர்ப்பனைகளுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கை (மத்தேயு 3:15, அப் 2:38)
ஞானஸ்நானத்திற்கு பின் எடுக்க வேண்டிய உறுதி - அப் 2:42
அப்போஸ்தலருடைய உபதேசம்
அந்நியோந்நியம்
அப்பம் பிட்குதல்
ஜெபம்பண்ணுதல்
2. தேவனுடைய ஆலோசனை (Gods's Counsel)
Luke 7:30
ஸ்தாபனத்துடைய ஆலோசனை அல்ல - தேவனுடைய ஆலோசனை ஞானஸ்நானம்
ஆலோசனை சொல்லி நடத்துகிறவர்
சங் 73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
3. தேவனுடைய உடன்படிக்கை (God's Covenant)
1 பேது 3:21
-நல் மனச்சாட்சியின் உடன்படிக்கை - கர்த்தர் நம் கையை பிடிக்கும் படிக்கு நாம்
ஞானஸ்நானம் என்ற உடன்படிக்கை முக்கியம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: