Thanga Kattiye Yutha Singa Kuttiye / New Tamil Christian Song 2019 / Sung By Golden Wings Team
Автор: Kings Family Church - Official
Загружено: 2019-07-07
Просмотров: 9266
Описание:
Thanga Kattiye Yutha Singa Kuttiye / New Tamil Christian Song 2019 / Sung By Golden Wings Team / Video Editing Jeyam TV
தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் பாவம் போக்க பொறந்திருக்கும் ஆட்டுகுட்டியே
தங்க கட்டியே யூத சிங்கக் குட்டியே
என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கும் வெல்லகட்டியே
தந்தானே பாட்டுப்பாடுவேனே எனக்கு எல்லாம் தந்த இயேசுவையே பாடிடுவேன்
தித்திக்கும் கொம்பு தேனே
உம்மை எத்திக்கும் சொல்லுவேனே
ஜீவன் தந்த உம்மைத்தானே
உம்மை ஓயாமல் பாடிடுவேனே
நெஞ்சில் நெறஞ்ச செல்லமே
பசும் பால் போல வெள்ளை உள்ளமே
வாழவைக்கும் நல்ல தெய்வமே
உம்மை வாழ்த்தும் போது இன்னல் நீங்குமே
மண்ணில் வந்த மாணிக்கமே
உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே
தேடிவந்த கோடி இன்பமே
உம்மை பாட பாட உள்ளம் பொங்குமே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: