திருக்குறள் அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை. Thirukkural Adhikaram 90. Periyarai Pizhaiyamai.
Автор: Anbudan Adhvaith
Загружено: 2023-08-12
Просмотров: 1174
Описание:
திருக்குறள் அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை. Thirukkural Adhikaram 90. Periyarai Pizhaiyamai
#thirukkuralanbudanadhvaith
#anbudanadhvaith #quotesofanbudanadhvaith
Periyarai Pizhaiyamai thirukkural
#thirukkural2023
#tirukkural #thirukuralintamil #thirukkuralforchildren #thirukuralforkids #thirukkuralstatus #thirukkuralaudio #thirukkuraladhikaram #tamilstatus #tamilwhatsappstatus
#thiruvalluvar
Tirukural mp3
tirukkural mp3 download
thirukural mp3 download
Periyarai Pizhaiyamai mp3
thirukkural 90 adhikaram mp3
thirukkural adhikaram 90 mp3
thirukkural adhikaram Ninety mp3
திருக்குறள் அதிகாரம் 90 mp3
திருக்குறள் பெரியாரைப் பிழையாமை mp3
திருக்குறள் பெரியாரைப் பிழையாமை lyrics
திருக்குறள் பெரியாரைப் பிழையாமை pdf
திருக்குறள் பெரியாரைப் பிழையாமை mp4
திருக்குறள் பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பிழையாமை கட்டுரை
பெரியாரைப் பிழையாமை பாடல்கள்
திருக்குறள் அதிகாரம் பெரியாரைப் பிழையாமை
Thirukkural adhikaram 90 MP3
Thirukkural adhikaram 90 lyrics
Thirukkural adhikaram 90 PDF
Thirukkural adhigaram 90 mp4
Thirukkural adhigaram 90 lyrics
Thirukkural adhigaram 90 PDF
Periyarai PizhaiyamaiPDF
Periyarai Pizhaiyamai thirukkural
thirukkural Periyarai Pizhaiyamai in english
thirukkural Periyarai Pizhaiyamai with meaning
Periyarai Pizhaiyamai thirukkural in tamil
Thirukkural 2021
Thirukkural 2022
Thirukkural short video
Thirukkural small size
Thirukkural anbudan adhvaith
Thirukural song MP3 free download
Thirukkural songs MP3 free download
Thirukkural songs MP4 free download
Thirukural songs video free download
Thirukural lyrics free download
Thirukkural lyrics in Tamil
Thirukural lyrics in Tamil free download
Thirukural lyrics in English
Thirukkural list
Thirukkural voice
Thirukural today
திருக்குறள் ஓவியம்
thirukkural oviyam
Thirukural WhatsApp status
Thirukkural daily
Thirukkural Twitter
Thirukural Facebook
Thirukkural text
Thirukkural today
Thirukkural status share
Thiruvalluvar Facebook
Thiruvalluvar Twitter
Thiruvalluvar WhatsApp status
Thiruvalluvar Thirukkural
தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் ஒப்புவித்தல்
திருக்குறள் மனப்பாடம்
திருக்குறள் போட்டி
குழந்தைகளுக்கு திருக்குறள்
திருக்குறள் கற்றுக்கொள்ள
தினம் ஒரு திருக்குறள்
திருவள்ளுவர் திருக்குறள்
திருக்குறள் எத்தனை மொழிகளில்
திருக்குறள் கற்க
எளிமையாக திருக்குறள் கற்பது எப்படி?
திருக்குறள் PDF
Thirukkural 891
Kural 891
திருக்குறள் 891
குறள் 891
Thirukkural 892
Kural 892
திருக்குறள் 892
குறள் 892
Thirukkural 893
Kural 893
திருக்குறள் 893
குறள் 893
Thirukkural 894
Kural 894
திருக்குறள் 894
குறள் 894
Thirukkural 895
Kural 895
திருக்குறள் 895
குறள் 895
Thirukkural 896
Kural 896
திருக்குறள் 896
குறள் 896
Thirukkural 897
Kural 897
திருக்குறள் 897
குறள் 897
Thirukkural 898
Kural 898
திருக்குறள் 898
குறள் 898
Thirukkural 890
Kural 890
திருக்குறள் 890
குறள் 890
Thirukkural 900
Kural 900
திருக்குறள் 900
குறள் 900
thirukkural 891 to 900
thirukkural 891-900
திருக்குறள் 891-900
Thirukkural online class
திருக்குறளை சுலபமாக கற்பது எப்படி?
how to learn Thirukural easily?
how to learn Thirukkural?
how to learn Thirukkural in Tamil?
Thirukkural learn
where to find Thirukkural?
where to find Thirukkural in Tamil?
Thirukkural download link
download Thirukkural book in Tamil
Thirukkural video download
Thirukkural MP3 download Tamil
Thirukkural Tamil video download
Tags: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்,
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
aatruvaar aatral ikazhaamai poatruvaar
poatraluL ellaam thalai
குறள் 892:
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
periyaaraip paeNaadhu ozhukiR periyaaraal
paeraa idumpai tharum
குறள் 893:
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
ketalvaeNtin kaeLaadhu seyka adalvaeNtin
aatru pavarkaN izhukku
குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
kootraththaik kaiyaal viLiththatraal aatruvaarkku
aatraadhaar innaa seyal
குறள் 895:
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
yaaNtuchChendru YaanDum uLaraakaar vendhuppin
vaendhu saeRappat tavar
குறள் 896:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
eriyaal sutappatinum uyvuNdaam uyyaar
periyaarp pizhaiththozhuku vaar
குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
vakaimaaNda vaazhkkaiyum vaanporuLum ennaam
thakaimaaNda thakkaar seRin
குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
kundrannaar kundra madhippin kutiyodu
nindrannaar maaivar nilaththu
குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
Endhiya koLkaiyaar seeRin idaimurindhu
vaendhanum vaendhu kedum
குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
iRandhamaindha saarputaiyar aayinum uyyaar
siRandhamaindha seeraar seRin
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: