விநாயகர் சதுர்த்தி சிறப்பு | பூஜை செய்வது எப்படி? | முக்கிய தகவல்கள் | Bakthi Geetham
Автор: Bakthi Geetham
Загружено: 2025-08-26
Просмотров: 145
Описание:
விநாயகர் சதுர்த்தி 2025 அன்று எப்படி பூஜை செய்ய வேண்டும்?
எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?
விநாயகர் சிலை வைப்பது, அலங்காரம், நெய்வேதியம், விநாயகர் விருப்பமான பண்டங்கள் அனைத்தையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
🙏 விநாயகர் வழிபாட்டால் தடைகள் நீங்கி, வாழ்க்கையில் நல்லது அதிகரிக்கும்.
🪔 சதுர்த்தி திதி: ஆகஸ்ட் 26 மதியம் 2.22 மணி முதல் ஆகஸ்ட் 27 மாலை 3.52 மணி வரை
🌸 பூஜை செய்ய சிறந்த நேரம்:
➡️ காலை 9.01 – 11.58 மணி
➡️ பகல் 1.31 – 3.50 மணி
🍥 நெய்வேதியம்: கொழுக்கட்டை, மோதாகம், லட்டு, அப்பம், சுண்டல், பழங்கள், அவல், நெய், வெல்லம்
💧 சிலை கரைப்பு: ஆகஸ்ட் 28 மாலை 6 மணிக்குள்!
Copyright © Bakthi Geetham
Reproduction, redistribution, or re-upload of this content without permission is strictly prohibited. Legal action may be pursued for violations.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: