26ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ விவாஹம்-கீதகோவிந்த அஷ்டபதி பஜனை TVSநகர் ராதாக்ருஷ்ண மாதர் பஜன் மண்டலியினர்
Автор: VAIBHAVAM tv
Загружено: 2026-01-23
Просмотров: 1079
Описание:
#vaibhavamtv #madurai #radhakalyanam bhajan
26ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ விவாஹம்.
நிகழ்ச்சி நிரல்,
23.01.2026 வெள்ளி
மதியம் 2.00 மணி
கீதகோவிந்த அஷ்டபதி பஜனை TVSநகர் ராதாக்ருஷ்ண மாதர் பஜன் மண்டலியினர்
24.01.2026 சனி
மதியம் 2.30 மணி குருகீர்த்தனை, பஞ்சபதி, பூஜை
இரவு 7.30 மணி திவ்ய நாமம் பஜனை
25.01.2026 ஞாயிறு
காலை 7.15 மணிமுதல் 9.30 மணிக்குள் உஞ்சவ்ருத்தி வீதிபஜனை தொடர்ந்து ஸ்ரீராதா மாதவ விவாஹம்
திவ்ய பக்த ராஜ பரிஷத் ஸத்ஸங்கம் ஸ்ரீ.A.ஸ்ரீகாந்த் பாகவதர்.
இடம்,
பஜனாஸ்ரமம்,
27,நேருநகர் 4வது தெரு, டி.வி.எஸ் நகர். மதுரை-3.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: