இளையராஜாவுக்கு ராஜமரியாதை: உண்மையில் என்ன நடந்தது? | Srivilliputhur Andal Temple | Ilaiyaraja
Автор: Dinamalar
Загружено: 2024-12-16
Просмотров: 9627
Описание:
#Partnership விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி பிறப்பை முன்னிட்டு திவ்ய பாசுரம் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடந்தது.
இசைஞானி இளையராஜா பங்கேற்றார். கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரை கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்துக்கு அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஞாயிறன்று இரவு இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த போதே வாசலில் அவருக்கு யானை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.# #Ilaiyaraja
#AndalTemple
#Srivilliputhur
#TempleRespect
#IlaiyarajaControversy
#CulturalRespect
#AndalTempleIncident
#TamilNaduNews
#RajaMariyaadhai
#IlaiyarajaHonor
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: