பரலோகத்தில் ஓர் நாள் | Paralogathil Or Naal - New Tamil Christian Song | NCR Church - Tuticorin |
Автор: New creation Revival Church - Tuticorin
Загружено: 2025-08-25
Просмотров: 2715
Описание:
🕊️ May this song inspire you, lift your spirit, and remind you of the eternal joy we have in Heaven.
Lyrics:-
பரலோகத்தில் ஓர் நாள்
உன் முகம் கண்டிடுவேன்
மகிமை நிறைந்த அந்நாள்
விரைந்திட ஏங்குகிறேன் - 2
தேவாதி தேவனை
என் இயேசு ராஜனை
முகமுகமாக காண்பேன் - 2
கண்கள் இமைக்காமலே
அவரை ரசித்திடுவேன்
பிரிக்கக்கூடாமலே
அவரை சேர்ந்திடுவேன் - 2
முகமுகமாக காண்பேன்
யுக யுகமாய் நேசிப்பேன் - 2
1.பரிசுத்த எருசலேம் பரலோகம் விட்டு
இறங்கி வருவதை கண்டேன்
மணவாளனுக்காக ஆயத்தமாக்கப்பட்ட
மணவாட்டியாக கண்டேன் - 2
கண்ணீர் அங்கே இல்லை
வருத்தங்களும் அங்கில்லை
மரணம் அங்கே இல்லை
முந்தினவை எதுவும் அங்கே இல்லை
அங்கே அவருக்குள் நான் புதிய சிருஷ்டியாக வாழுவேன்
அங்கே அவருக்குள் நான் நித்திய காலமாக ஆளுவேன் - 2
2.பூரண வடிவான அந்த நகரத்தில்
தேவாலயமே இல்லை
இரவில் சந்திரன் பகலில் சூரியன்
எதுவும் அங்கே இல்லை - 2
சர்வ வல்லவரே
ஆலயமாய் இருப்பார்
ஆட்டுக்குட்டி யானவரே
நித்தியா வெளிச்சமாய் நமக்கிருப்பார்
அங்கே அவருக்குள் நான் தேவ சாயலாக மாறுவேன்
அங்கே அவருக்குள் நான் நித்திய காலமாக ஆளுவேன் - 2
முகமுகமாக காண்பேன்
யுக யுகமாய் நேசிப்பேன் - 4
Original Video credits:
The Eden | AI Animation of The Heaven : • Видео
John’s Final Revelation: New Jerusalem & New Heaven | 4K Epic Cinematic Bible Film : • John’s Final Revelation: New Jerusalem & N...
#ParalogathilOrNaal #TamilChristianSong #HeavenSong #WorshipSong #TamilGospelSong #JesusSongs #ChristianWorship #TamilPraise #NewChristianSong #GospelMusic
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: