தெலுங்கானா PRO தேர்வு PSC மூலம் – தமிழ்நாட்டில்?
Автор: TN Media Exames
Загружено: 2025-10-02
Просмотров: 33
Описание:
தெலுங்கானா PRO தேர்வு PSC மூலம் – தமிழ்நாட்டில்?
இந்தியா முலுவதும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் ?
மாநிலம் - / காங்கிரஸ் கட்சி ஆட்சி
தேர்வு செய்யும் முறை - Writen Exam , Interview
தேர்வு செய்யும் அமைப்பு – Telangana Public Service Commission , Staff selection Commision
கல்வித்தகுதி - Journalism and Mass communication Media degree OR Any Degree + PG diplamo journalism
ஆதாரம் Archive Page link 1 st Comment
கோவிலுக்குள் வராதே என கூறும் ஆரியமாடலில் கூட மக்கள் தொடர்பு துறைக்குள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறது
திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம் . எல்லாருக்கும் கல்விய குடு வேலைய குடு அதிகாரத்த குடுப்போம்னு சொல்ற திராவிட மாடல் தமிழர்களை அனுமதிக்க மறுக்கிறது
திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் NO EXAM Only DMK Member Appoinment
திராவிட மாடல் என்றால் என்ன முதல்வர் முக ஸ்டாலின் கூறியது
எல்லாருக்கும் கல்விய குடு வேலைய குடு அதிகாரத்த குடு என்பது தான் திராவிட மாடல்
கேள்வி என்னவென்றால் இதனை முதல்வர் முக ஸ்டாலின் பின்பற்றுகிறார?
2014 அதிமுக அரசியல் கட்சியினரை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமனம்
2017 திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை அரசியல் கட்சியினரை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமனம் செய்யக்கூடாது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது தீர்ப்பு 2019 கட்சியினரை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமனம் செய்ய தடை எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் செய்ய வேண்டும்
2022 அரசாணை வெளியிட்டது திமுக முதல்வர் முக ஸ்டாலின்(அரசாணை நிலை எண் 102 /2022 TNPSC மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு தேர்வு )
2022 உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு தேர்வு அரசாணைக்கு தடை வாங்கியது திமுக எம்பி பி வில்சன் ( WP/23744/2022)
பி வில்சன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த முடியாது என தடை வாங்கினார் ஏற்க்கனவே நடைமுறையில் இருந்த எந்த ஒரு தேர்வு எழுதாமல் துறை ரீதியான அரசியல்வாதிகளின் வாரிசுகளையே நியமிக்கும் முறையே தொடரவேண்டும் என வாதாடினார்
2024 OUTSOURCING முயற்ச்சி
2025 / 22.09.2025 தடை வாங்கியது திமுக எம்பி பி வில்சன் ( WP/23744/2022) வழக்கை திரும்ப பெற்றார்
2025 /2022 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது திமுக முதல்வர் முக ஸ்டாலின் அரசாணை நிலை எண் 102 /2022 TNPSC மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யும் அரசாணையை திருத்தம் செய்து மீண்டும் திமுக கட்சியினரை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
குறிப்பு \
தற்போது வரை தமிழ்நாட்டில் மக்கள் தொடர்பு அலுவலர்களாக பணியாற்றும் யாரும் ஊடகம் இதழியல் சார்ந்த பட்டப்படிப்பு முடிக்காதவர்களே பணிபுரிகிறார்கள் மேலும் எந்த ஒரு தேர்வு எழுதாமலும் எந்த ஒரு நேர்க்காணலிலும் பங்கேற்றதில்லை தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு ஊடகம் இதழியல் சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களை தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் நடத்தி நியமனம் செய்யப்படுகிறார்கள்
Assistant Public Relation Officer
assistant public relation officer
Public Relation Officer
Tamil Development and Information Department
Junior Photographer Exam TNPSC
Tamil Nadu DIPR Recruitment
Public Relations Officer exam in Tamil
Communication,Journalism ,Mass communication,Public Relations,Advertising ,Multimedia ,Visual Communication ,Media Science ,5 Years Integrated Course in Journalism Media Science
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வு
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வு ரத்து
ஏபிஆர்ஓ நியமனம்
#APROEXAM
#உதவிமக்கள்தொடர்புஅலுவலர்
#aproexam #APROExam #PROExam #TamilNadu #PSCExams #MediaExams #PublicRelations #தமிழ்நாடு #அரசியல்_நியமனம் #Comparison #IndiaStates #GovtJobs #TNPSC #PublicRelationsOfficer #AssistantPRO #GovernmentJobsTN #APRO_PRO
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: