04 ஜூன் 2025 | வேதாகம ஆராய்ச்சி | ஆசீர்வாத உடன்படிக்கை ஊழியம்
Автор: Blessing Covenant Mission
Загружено: 2025-06-04
Просмотров: 22
Описание:
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! யூடியூப் மூலமாக இந்த சபை கூட்டத்தில் நேரலையில் அல்லது பிற்பாடு கண்டு கலந்துக் கொள்ள நீங்கள் எடுத்த நேரத்திற்கு நன்றி.
கர்த்தர் ஆராதனை வேளையில் தம் பிரசன்னத்தால் நிரப்பவும், அவருடைய தொடுதலை உணரவும், தீர்க்கதரிசனமான உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வார்த்தையை கர்த்தரிடத்தில் பெற்றுக் கொள்ள ஆயத்தத்தோடு பங்குப் பெற உற்சாகப் படுத்துகிறோம்.
தேவ செய்தியை கேட்கும்போதும், ஆவியானவர் பேசுகிறார் என்பதை நாம் மறந்து போகாமல், பேசும் ஊழியருடைய முகத்தை அல்ல, கர்த்தருடைய முகத்தை ஆவியில் தரிசித்து அவரிடம் இருந்து அந்த நாளுக்கான மன்னாவை பெற ஆவலோடு, ஜெபத்தோடு கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசித்து, இருதயத்தில் காத்து அதின் படி செய்து கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நிறைவாய் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் ஜெப தேவைகள் மற்றும் ஆலோசனைகள் பெற :
பாஸ்டர் கிறிஸ்வெல், பாஸ்டர் லெஸ்லி
தொலைபேசி எண் : 9940433425 / 9841366773
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: