ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பரத் திருவிழா - அலைமோதிய மக்கள் கூட்டம் | Seven Village Festival
Автор: GPTAMIL VLOGZ
Загружено: 2022-12-30
Просмотров: 28672
Описание:
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் T.கல்லுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி, அம்மாபட்டி ஆகிய ஏழு கிராமங்கள் ஒன்றாக இணைந்து நடத்தக்கூடிய ஏழூர் முத்தாலம்மன் கோவில் சப்பரத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தங்கள் ஊர் அம்மனை தலையில் சுமந்த படி ஆடி வர, கிராம மக்கள் தங்கள் ஊர் சப்பரத்தின் பின்னேயே நடந்து சென்று ஆனந்த கண்ணீர் மல்க தங்கள் ஊர்களுக்கு அம்மனை அழைத்து சென்றனர்.
#MuthalammanTempleFestival #maduraifestival #gptamilvlogs
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: