"திருத்தொண்டர் அரங்கம்" | இராஜாராமன் | 33ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakth TV | Tamil
Автор: BAKTHI TV
Загружено: 2025-08-12
Просмотров: 2293
Описание:
"திருத்தொண்டர் அரங்கம்" | இராஜாராமன் | 33ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakth TV | Tamil
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 33ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் வழக்கறிஞர் அ.க. இராஜாராமன் தலைமையில் நடைபெற்ற "திருத்தொண்டர் அரங்கம்" - நெறியாளர் : வழக்கறிஞர் அ.க. இராஜாராமன்
நின்றவூர்ப் பூசல் : செல்வன் அ.ர.முகில் மொழியன்
நாட்டமிகு தண்டி : செல்வன் ம.லவன்
தில்லைவாழ் அந்தணர் : செல்வன் ச.ஸ்ரீவர்தன்
இளையான்றன் குடிமாறன் : செல்வன் ம.குசன்
தக்க புகழ் கலியனார் : செல்வி ப.யாழினி
ஒரு நம்பி அப்பூதி : செல்வி அ.ர.இராஜயாழினி
#சேக்கிழார்விழா #திருத்தொண்டர்அரங்கம் #இராஜாராமன் #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #sekizharvizha #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Periyapuranam #பெரியபுராணம் #sekizhar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: