திருமணம் என்பது பிரிவு | horoscope tamil | kp astrology in tamil | Astrology classes in tamil.
Автор: Astro Sathish
Загружено: 2021-12-07
Просмотров: 883
Описание:
#kpastrologyintamil #kpastrology #learnkpastrologyintamil #astrologyintamil #kpastrologyclasses #kptamilastrology #astrology#kpjothidam #kpastrology #kpastrologyintamil #jothidamintamil #tamiljothidam #kp #kpastrologysoftware #learnkpastrologyintamil #jothidam#astrology #astrologyprediction #vedicastrology #malayalamastrology #december2021astrology #careerastrology #decemberastrology #astrolology#ஜோதிடம் #கேபிஜோதிடம் #கே.பிஜோதிடம் #வேதஜோதிடம் #கே.பிஜோதிடம்அடிப்படை #கேபிஜோதிடம் #ஜோதிடம்பார்பதுஎப்படி #நாடிஜோதிடம் #kpஜோதிடம் #ஜோதி
வணக்கம்.
A. கேபி முறையில் ஜாதகம் பார்க்க கட்டணங்கள் :
1)உள் நாட்டில் பிறந்தவர்களுக்கும் மற்றும் வசிபவர்களுக்கும் கட்டணம் = 700 ரூ.
2)வெளி நாட்டில் பிறந்தவர்களுக்கும் மற்றும் வசிபவர்களுக்கும் கட்டணம் = 1000 ரூ.
3)திருமண பொருத்தம் பார்க்க ஒரு தம்பதியருக்கு கட்டணம் = 600 ரூ.
4)குழந்தைக்கு எண்கணிதம் மற்றும் ஜாதகத்தை அடிபையாக கொண்டு பெயர் வைப்பத்துக்கு கட்டணம் = 1000 ரூ.
B. கேபி முறையில் ஜோதிடம் படிக்க கட்டணங்கள் :
ஆன்லைனில் (online) மொத்தம் நான்கு மாத பயிற்சி, அடிப்படையில் இருந்து உயர்நிலை வரை பயிற்சி அளிக்கப்படும். அதாவது இந்த KP ஜோதிடத்தை தொழில் முறையாக செய்யும் அளவுக்கு முழுமையாகவும் தெளிவாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த நான்கு மாத பயிற்சி பெற்ற பின்னர் எளிமையாகவும் துல்லியமாகவும் பலன் சொல்லவும் முடியும்.
பயிற்சி நேரம் : இரவு 07:00 pm மணி முதல் 07:30 pm மணி வரை, தினசரி தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
தகுதி : டிலிகிரம் பயன்படுத்தவும், எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.
பயிற்சி அளிக்கும் விதம் : எளிமையாக புரிந்து கொள்ளும் ஜோதிடப் பாடங்களை (pdf) பிடிஎப் மற்றும் (audio)ஆடியோ வடிவில் பயிற்சி அளிக்கப்படும்.புரிந்துகொள்ள முடியாத ஜோதிடப் பாடங்களை (video) வீடியோ வடிவில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிக்கும் ஜோதிட பாடங்கள்:
முதல் மாதம்:
1. ஜோதிடம் அறிமுகம்.
2. 9 கிரகங்கள், 12 பாவங்கள், 27 நட்சத்திரங்கள் பற்றி விளக்கம்.
3. ராசிகளின் தன்மை, கிரங்களின் நகர்வுகளை பற்றி விளக்கம்.
4. லக்னம், ராசி, தசா புத்தி பற்றி விளக்கம்.
5.ஜாதகம் கணிப்பு பற்றி விளக்கம்.
இரண்டாவது மாதம் :
1. கேபி ஜோதிடம் அறிமுகம்.
2. 249 உப நட்சத்திரங்கள் பற்றி விளக்கம்
3. கேபி ஜோதிடத்தில் துல்லியம் மற்றும் கணிதமுறைகள் பற்றி விளக்கம்.
4. ஆளும் கிரகங்கள் பற்றி விளக்கம்.
5. பாவ தொடர்புகள் மற்றும் கிரக தொடர்புகள் பற்றி விளக்கம்.
6. 12 பாவங்களுக்கு உண்டான விதிமுறைகளை பற்றி விளக்கம்.
7. விதி மற்றும் மதி கொடுப்பினைகளை பற்றி விளக்கம்.
மூன்றாவது மாதம்:
1.ஜாதகரின் மனம், குண ம், ஆரோக்கியம் பற்றி விளக்கம்.
2.ஜாதகரின் குடும்பம், வாக்கு, தன நிலைப் பற்றி விளக்கம்.
3.ஜாதகரின் கல்வி, தொழில் பற்றி விளக்கம்.
4.ஜாதகரின் சுய சொத்து, பூர்வீக சொத்து, வீடு, வாகன அமைப்பு பற்றி விளக்கம்.
5.ஜாதகரின் காதல், தாம்பத்திம், குழந்தை பாக்கியம் பற்றி விளக்கம்.
6.ஜாதகரின் திருமண வாழ்க்கை மற்றும் வாழ்க்கை துணைப் பற்றி விளக்கம்.
7. ஜாதகரின் நோய், கடன், பகை, விபத்து, ஆயுள் நிலை பற்றி விளக்கம்.
மேற்கூறியவை அனைத்தும் உதாரண ஜாதகங்கள் உடன் பயிற்சி அளிக்கப்படும்.
நான்காவது மாதம் :
1.பாரம்பரிய முறையில் மற்றும் கேபி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் முறைப் பற்றி விளக்கம்.
2. எண் கணிதம் (பெயர் வைத்தல்) பற்றி விளக்கம்.
3.ஜெம்மாலஜி (அதிர்ஷ்ட கல் அணிதல்) பற்றி விளக்கம்.
4.கோச்சார ஆய்வு பற்றி விளக்கம்.
5. கேபி பிரசன்னம் பற்றி விளக்கம்.
6. கடிகார பிரசன்னம் பற்றி விளக்கம்.
7. துருவ கணிதம் பற்றி விளக்கம்.
8.தெய்வ வழிபாடு உட்பட அனைத்தும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி கட்டண விவரங்கள் :
ஒரு மாதத்திற்கான பயிற்சி கட்டணம் - 2000 Rs.
மொத்தம் நான்கு மாதத்திற்கான பயிற்சி கட்டணம் - 8000 Rs.
நான்கு மாதங்கள் முழுமையாக பயிற்சி பெற்று பின்னர் சான்றிதழ்
(கட்டணத்திற்க்கு உட்பட்டது) வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்பினால்,
ஜோதிட ஆசிரியர். திரு. C.சதீஷ் குமார்
வாட்ஸ்அப் நம்பர்: 9600717271
என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
டெலிகிராம் லிங்க்: https://t.me/joinchat/xqnZ9q_gRMBlNWZl
பேஸ்புக் லிங்க்: / sathishkpastrologer
நன்றி...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: