களி சாப்பிட்ட சிவன் வரலாறு/Chidambaram Natrajar stories /Aruthra Darisanam history in tamil.
Автор: Aanmigam Speech Tamil
Загружено: 2023-01-07
Просмотров: 172
Описание:
#மார்கழிதிருவாதிரைதரிசனம்
#ஆனிதிருமஞ்சனம்
#chidambaramnatrajarstory
#chidambramnatrajaraanmigamtips
#natrajar
மார்கழி, திருவாதிரை இரண்டும் சிதம்பரம் சிவனுக்கு கொண்டாடடப்படும் பெரிய
விழாக்கள்.
வியாக்ரபாதர் பதஞ்சலி முனிவர்களுக்கு ஆனந்த நடனத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடினார்.ஆடல் வல்லான் நடராஜர்.
சேந்தனாரை சோதிக்க மழை தந்து
உணவு சமைக்க முடியாத நேரத்தில்
அவர் வீட்டுக்கு சென்று அவர்கள் தந்த
களியை உண்டு ருசியாக இருந்தது என சொல்லுகிறார்...பின் சிதம்பரம்
பொன்னம்பலத்தில் களி சிதறி இருந்தது..நடராஜர் வாயின் ஓரத்தில்
களி இருந்தது இது எல்லாம் சிவன் நடத்திய திருவிளையாடல்கள்.
திருவாதிரை நாளில் ஒரு வாய் களி சாப்பிட வேண்டும்
என்பது பழமொழி.
Aruthra darshnam story in tamil.
aruthra history in tamil
chidambaram temple aanmiga kurippugal
chidambaram aanmeegam tips in tamil
chidambaram natrajar aanmiga history
chidambaram temple oldest festival
natrajar thiruvilaiadalgal is most famous such other spiritual stories.
chidambaram natrajar aanmigam story
chidambaram temple pathanjali,viykrapather shiva darisanam of natrajar anandha thandavamm
sivan adiyar serthanar story.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: