வைகுண்ட ஏகாதசி 2023 | மார்கழி07-ம் நாள் 23/12/2023 | Vaikunda Ekadasi |
Автор: Ramachandran Durga N
Загружено: 2023-12-14
Просмотров: 201
Описание:
அஆ @RamachandranDurgaN ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், இன்று நமது channel ல் காணும் பதிவு சோபகிருது வருடத்தில் மார்கழி மாதம் 7-ம் நாள் 23/12/2023 சனிக் கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் நாம் அனைவரும் விரதம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய முழு விளக்கம் வீடியோ பதிவு பதிவிட்டுள்ளோம் ஆகவே மிக முக்கியத்துவம் வாய்ந்த கொண்ட இந்த பதிவினை அனைவரும் முழுமையாக கண்டும்,பிறருக்கும் பகிர்ந்தும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி, வாழ்க வளமுடன் என்றும் இறைபணியில்
N.ராமசந்திரன் தீட்சிதர் (எ) ரமணி தீட்சிதர் ஜோதிடர் & சுப வைதீக புரோகிதர்
Online-ல் ஜாதகம் பார்க்கப்படும் அலைபேசி: +91 72001 25964,+91 73734 31431.
Follow Us, Social Media
Facebook: / ramachandrandurgan Instagram: / ramanachandrandixidhar
Twitter: / ramachandrandu8
#vaikundaekadasi2023 #vaikundaekadasintamil #வைகுண்டஏகாதசி #வைகுண்டஏகாதசி2023 #வைகுண்டஏகாதசிதேதி #vaikundaekadasidateintamil
#மார்கழி #மார்கழிமாதம் #மார்கழிசிறப்பு #margazhi2023 #margali2023
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: