நீங்களும் உயரலாம் நீச்சபங்க ராஜயோகம் இருந்தால்
Автор: vk nakkeeran astro
Загружено: 2020-12-13
Просмотров: 1373
Описание:
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
1. ராசியில் ஒரு கிரஹம் நீசம் பெற்றாலும் அவர் அம்சத்தில் உச்சம் பெற்றால் நீச பங்க ராஜயோகம் உண் டாகிறது
2. ராசியில் ஒரு கிரஹம் நீசம் பெற்றால் நீசம் பெற்ற வீட்டிற்கு அதிபதி லக்கினத்திற்கு கேந்திரம் பெற்றால் நீச பங்க ராஜயோகம் உண்டாகிறது
3.ராசியில் ஒரு கிரஹம் நீசம் பெற்றாலும் அந்த வீட்டிற்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரம் பெற்றாலும் நீச பங்க ராஜயோகம் உண்டாகிறது
4. நீசம் பெற்ற வீட்டிற்கு அதிபதி 1, 5, 9 போன்ற திரிகோணங்களில் வீற்றிருந்தாலும் நீச பங்க ராஜயோகம் உண்டாகிறது
5. நீசம் பெற்ற கிரஹங்கள் ஒன்றுக்கு ஒன்று பரிவர்த்தனை அடைந்தாலும் "நீச பங்க ராஜயோகம் உண்டாகிறது
6.ஒரு கிரஹம் எந்த ராசியில் நீசம் பெறுகிறதோ, அந்த நீசம் பெற்ற கிரஹம் ஒரு உச்ச கிரஹத்தோடு சேர்ந்து இருந்தாலும் ""நிச பங்க ராஜ யோகம்' உண்டா கிறது. (உதாரணமாக மீனத்தில் புதன் நீசம் பெறுகிறார் அந்த ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று புதனுடன் சேர்க்கைப் பெற்றால் நீசபங்க ராஜயோகம் உண்டா கிறது.)
7.நீசம் பெற்ற கிரஹங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.
என் அனுபவத்தைப் பொறுத்தவரை நீசம் பெற்ற கிரஹம் ஒரு சுபருடன் சேர்க்கைப் பெற்றாலும் அதிக கெடுதி உண்டாவதில்லை
website : https://vknakkeeranastro.blogspot.com...
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
நீங்களும் உயரலாம் நீச்ச சங்க ராஜயோகம் இருந்தால்
website : https://vknakkeeranastro.blogspot.com...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: