1000 Kg லித்தியத்துக்கு 70,000 Liter நீர் தேவை; Li-ion பேட்டரிகளுக்கு உப்பும், மணலும் ஒரு தீர்வா?
Автор: DW தமிழ்
Загружено: 2022-10-26
Просмотров: 17207
Описание:
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமித்து வைப்பதற்கு பல்வேறு தீர்வுகள் தேவையாக இருக்கின்றன. தற்போது பயன்படுத்தபடும் லித்தியம் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்க கூடியவை. அதற்கு மாற்றாக ஆற்றலை சேமித்து வைப்பதற்கு ஒரு புதிய பொருளை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நமது சமையலறையில் உள்ள ஒரு முக்கியமான பொருள் இதற்கு மாற்றாக இருக்கப்போகிறது. அது என்ன?
#saltalternatelithium #alternateforliion #lifeofliionbatteries #lifetimeoflithiumbatteries #dwplanetavideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: