💖"அன்பால் இணைவோம் "💖 | 🚍TNSTC - Kumbakonam🚍 | வேதாரண்யம் 🔄 சேலம் | 1 TO 5 EXP | Travel_with_RasnA
Автор: Travel with RasnA
Загружено: 2022-08-19
Просмотров: 19169
Описание:
#travelwithrasna #tnstc #salem #vedaranyam
🚍TNSTC - Kumbakonam🚍
TN-68 - N 1208
Nagapattinam/ vedharanyam branch
💖"அன்பால் இணைவோம் "💖
Route : வேதாரண்யம் 🔄 சேலம்
via - Thiruthuraipoondi, mannarkudi, Thanjavur, Trichirapalli ,Namakkal
Distance: 300kms
time
vedhai depature: 06.15pm,
sakem depature : 08.15am
Ticket Fare:
வேதாரண்யம் 🔄 சேலம்=Rs-235/-
Travel date 17.07.2022
travel review-
ரொம்ப நாள் காத்திருப்புக்கு பின் இந்த ட்ராவல்
நண்பர் ஆயை கபிலன் உதவியுடன் அனுமதி வாங்கி கேபின் கிடைச்சுருச்சு
வேதாரண்யம் பஸ் ஸ்டாண்ட் கு 3 மணிக்கே போய்ட்டேன் , பஸ் கரெக்ட் ஆ 5.50pm கு வந்துச்சு.
பஸ் வந்ததும் கண்டக்டர் கு பின்னாடி உக்காந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்
பைலட் அண்ணா பத்தி சொல்லனும்னா ஆள் நல்ல உயரம், சீட் ல உக்காந்தா பிறகு ஸ்டேரிங் அவரது முட்டிக்கு இருந்துச்சு , அதனால driving ஸ்டைல் சூப்பர் ஆஹ் இருந்துச்சு
.
பஸ் கரெக்டா 06.10pm கு கிளம்புச்சு எடுத்த உடனே நல்ல வேகம் வேதை முதல் வரைமேடு வரை நல்ல மாலை பொழுதின் ரம்மியமான நேரத்தில் சூப்பரான ரோட்டில் அசத்தலான வேகத்தில் நேரம் கடந்தது 06.40கு வாய்மேடு வந்தது , அது பிறகு இருட்ட தொடங்கியது அதன் பின் மிதமான வேகம் 07.10pm க்கு திருத்துறைப்பூண்டி பஸ் ஸ்டண்ட் வந்துருச்சு.. அது ஞாயிறு இரவு என்பதால் கடும் கூட்டம் திருத்துறை முதல் மன்னார்குடி வரை கேபின் நிறைஞ்சுருச்சு , கூட்டத்துல சில பேர் என்னைய ஏந்திக்க சொன்னாங்க முடியாதுனு solli ட்ராவல் continue பண்ணேன். அப்போது என்னால் வீடியோ கவர் பண்ண முடியல, 07.15க்கு திருத்துறை கிளம்பி மண்ணை 08.10பின் வந்துச்சு , அங்க 10 மின் ஹால்ட் , போய் ஒரு டி குடுச்சுட்டு 08.25pm கு பஸ் மண்ணை விறட்டு கிளப்புச்சு, (கூட்டம் பூரா மண்ணை ல இறங்கியதால் மண்ணை இல் சிட்டிங் சீட் மட்டுமே)
மண்ணை முதல் தஞ்சை வரை ரோடு constrcution ஒர்க் போறதால வேகம் குறைவு (65 kmph) , பகல் நேரத்தில் இந்த ரூட் ல வந்தா சூப்பரா இருந்துருக்கும் ..
தஞ்சை bus stand 09.45pm வந்துருச்சு, அங்க Dinner break னு சொன்னாங்க, போய் சாப்பிட்டு வந்துட்டேன் ,
20min ஹால்ட் , முன்னாடி வேளாங்கண்ணி திருச்சி பஸ் கிளம்பியது, பின்னர் 10.05க்கு தஞ்சாவூர் ல இருந்து கிளம்பிருச்சு திருச்சி passengers ஏறுனாங்க , பஸ் full ஆயிடுச்சு , பை பாஸ் வந்ததும் டிரைவர் அண்ணா அழுத்த ஆரம்பிச்சுட்டாரு, முன்னாடி போன திருச்சி பஸ் , இன்னொரு பிரைவேட் பஸ் 2 overtake நடந்துச்சு ,,
திருச்சி 11.25க்கு வந்துருச்சு , திருச்சி வந்ததும் கூட்டம் இறங்குனதும் அகைன் பஸ் full சேலம் க்கு, போற பஸ் லாம் கூட்டம் தான் ,, 10 மின் ஹால்ட் , 11.35க்கு கிளப்புச்சு பஸ் மிதமான வேகம், தொட்டியம் , முசிறி க்கு 2 பேர் ஏறுனாங்க , நாமக்கல் முன்னாடி 1.10am kku ஒரு 15min Tea break , அப்புறம் சின்னதா தூக்கம், நாமக்கல் 02.00am வந்த அப்டியே (no halt) கிளம்புச்சு, நாமக்கல் டு சேலம் sema run 4 way track nala நிறைய overtake ஆம்னி பஸ் 3 bus a overtake pannanru, பைனல் ஆஹ் 3.மணிக்கு சேலம் வந்துருச்சு , டிரைவர் அன்னைக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்
Travel time: 08hrs 45mins (halts 1hr included)
Top speed: 🔥 80🔥
average 70
interior 😍😍😍😍
Speed 👻👻👻👻
Crews 💕💕💕
#bus #tamilnadubus #tamilbusreview #tanjore #thanjavur #pattukottai #orathanadu #deltakomban #buslover #travelwithrasna #privatebusreview #busfan #sknathan #firehorse #s.k.nathan #sk #rowdybaby #naangaveramari #sriganesha #sgr #busfan #plact #pl.a #pla #velankannichurch #needamangalam #thiruvarur #nagapattinam #Nagai #ecr #ECR #beach #christian #thanjavurtemple #thanjaiperiyakovil #tamilbusreview #travelwithrasna #buslover #deltakomban #delta #tnstc_bus_video #tnstc #tamilbusreview #buslover #tnstcmod #trending #salem #namakkal #thiruthuraipoondi #mannarkudi #mannai #thanjavur #tanjore #trichirappalli #trichy #byepassrider #highway
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: