நிகழ்கலாம் | Nigalkalam Short Film | Story S.Seri Sugumar | Director S.Velmurugan Suramaniyan
Автор: KeeraiDheen
Загружено: 2024-08-23
Просмотров: 981
Описание:
தாழ்மையான வேண்டுகோள்
யார் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறும்படம் அல்ல,
அப்துல் கலாம் கனவு கண்டதை போல் நாம் அனைவரும் எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம், நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் கூட, இது போன்ற ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை பாதிப்பதுடன், பச்சிளம் குழந்தைகளும், படிக்கும் மாணவச் செல்வங்களும், பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை, அதிகாரத்தில் இருக்கும் நாம் நம்மை மட்டும் நினைக்காமல், நம் பணிச் சுமையை பாராமல் நம் பார்க்கும் வேலையை சரியாக செய்தால் இதுபோன்ற ஏழ்மையான நிலையில் உள்ள நபர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து...
மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறும்படம் அல்ல இது முற்றிலும் விழிப்புணர்வுக்காகவே எடுக்கப்பட்டது,
இளைஞர்களை பாதுகாப்போம், நம் தேசத்தை வளர்ப்போம்...
நன்றி
APJ.அப்துல் கலாம் ஐயா
Producer By, STK Builders picture S.Seri Sugukumar ,
Co Producer By, KeeraiDheen Production,
Prashant by, Cholan Media Network
Story By, S.Seri Sukumar | Writing - Director By
S.Velmurugan Subramaniyan B.A.cpa.,
DOP: Actor Velmurugan | Editor:Cholan Media
SFX: DI: Cholan Media
Costing: S.Seri,
I.YogaPriya - Chennai
Manmadhan Gobi, Singam Kumar
Varsithaa Sri, Ranjani
#நிகழ்கலாம்
#Nigalkalam
#ShortFilm
Join this channel to get access to perks:
/ @keeraidheen
KeeraiDheen YouTube channel நல்ல பொழுதுபோக்கு ஏற்படுத்தும் விதமாகவும், நீங்கள் ரசித்துப் பார்க்கும் அளவிற்கு குறும்படம், வெப் சீரியஸ், அண்ணன் தம்பி, சாட் வீடியோ, மாமா மாப்பிள, பொண்டாட்டி டார்ச்சர், விசு ஜெகநாதன், இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு, சினிமா ஸ்டார், ட்ரீம் ஸ்டார் என நீங்கள் பார்த்து சிரித்து சிந்திக்கும் விதமாக கீரைதீன் யூடியூப் சேனல் செயல்படும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: