தனியாக நின்றிருந்தேன் Tamil Christian song by Pastor D.Lawrance Music D.A.PHILIP | | thaniyaga
Автор: JTG MINISTRIES
Загружено: 2022-08-24
Просмотров: 35940
Описание:
Listen to this amazing tamil christian song and praise God sung by Pastor D.Lawrance.
JTGM தனியாக நின்றிருந்தேன் thaniyaga
song by Pastor.D.Lawrance
Music D.A.PHILIP
jesus song in tamil
Tamil Christian worship songs jukebox
Christian songs Tamil latest
தனியாக நின்றிருந்தேன்
பாடல் எழுதி பாடியவர்
பாஸ்டர் தா. லாரன்ஸ் தாவீது
தனியாக நின்றிருந்தேன்
துணையாக வந்தவரே
என் ஜீவன் போகையிலும்
உயிரோடு மீட்டவரே
என் ஜீவன் போகையிலும்
உயிரோடு மீட்டவரே (2)
1.வாழ்க்கையில் சோகம்
தினம் வந்து வந்து போகும் (2)
என்ன நான் செய்வேனோ தேவனே (2)
இந்த உலகம் ரொம்ப பெரிது என் வாழ்வோ அதில் சிறிது (2)
உம் பாதம் வேண்டி அடியேன் வருகிறேன்
(தனியாக)
2. குப்பையில் இருந்த
என்னை கோபுரத்தில் ஏற்றி (2)
அழகு பார்க்கும் தேவனே ஸ்தோத்திரம் (2) இந்த வாழ்வை தந்த தேவா
உன் பாதம் நான் பணிவேன் (2)
நீர் தந்த வாழ்வை
உமக்கே அர்ப்பணிப்பேன்
(தனியாக)
3. சிலுவையில் மரித்தார்
இயேசு மரணத்தை ஜெயித்தார் (2)
உந்தன் வாழ்வில்
மகிழ்ச்சியைஅளிக்கவே(2)
வாசல் படியில் அவர் நிற்கிறார்
உன் கதவை நீ திறந்திடு
அவர் உனக்குள் வந்து
வாசம் செய்திடுவார்
(தனியாக)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: