பாலினம் மாறும் ஆழ்கடல் வண்ணமீன்கள் / Sex Changing Clown Fishes
Автор: Friends Of Oceans
Загружено: 2020-06-13
Просмотров: 340
Описание: Friends Of Ocean குழுவின் முதல் வீடியோ இது , குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பயிர்சி பெற்ற Scuba Divers, எங்கள் நோக்கம் கடல் வாழ் உயிரினங்கல் மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது மற்றும் கடலுக்கு அடியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது , Friends Of Ocean குழு உதயமாகி ஒரு வருடம் கடந்துவிட்டது, கடந்த காலங்களில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி இருக்கிறோம், பெரும்பாலும் மீன்கள் இனப்பெருக்கம் சேயும் பவளப்பாறைகள் இருக்கும் இடங்களை சுற்றிஉள்ள குப்பைகளை அகற்றிருக்கிறோம். மேலும் ஆழ்கடல் சமம்தப்பட்ட சுருவசியமான தகவல்களை போது மக்களிடம் கொண்டுசேர்த்து, அதன் மூலம் மக்களுக்கு கடல் மாசடைவதை தடுப்பதற்கான விழிப்புணர்வை உண்டாக்குவதே எங்கள் நோக்கம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: