😲😱🙏📿வந்தவாசியில் பல வருடங்கள் மண்ணுக்குள் இருந்த சிவன் ஆலயம் மீட்கும் பணி முழு காணொளி ...
Автор: அன்பு தானே எல்லாம் சேது
Загружено: 2024-07-29
Просмотров: 2507013
Описание:
தொடருபுக்கு. 9342732720 /அன்பு தானே எல்லாம் சேது.
இந்த உலகமே வளர்ச்சி பாதையை நோக்கி சென்றால் கூட. இன்னுமும் நாம் வணங்க கூடிய தெய்வ திருமேனி சிலைகள் மண்ணுக்குள் மற்றும் சாலை ஓரங்களில் இருபதை காணலாம். ஆனால் ஒரு முழு கோவிலே மண்ணுக்குள் இருபதை நீங்கள் பார்த்தது உண்டா...
இந்த புதைந்த கோவிலை பல பேர் காணொளியாக. எனக்கு முன்பே வளையோளியில் பதிவிட்டு உள்ளனர். அதை பார்த்துதான் நான் அங்கு சென்றேன். ஆனால் என்னால் ஏனோ.காணொளி மட்டும் எடுத்து விட்டு அதை கடந்து போக முடிய வில்லை . என்னால் மட்டும் இதை செய்ய இயலாது என்று. ஊர் மக்களையும். உலக தமிழர்கல் நல்ல என்னதாலயும் இதை மீட்டு எடுக்க செய்தோம்.....
இந்த செயல் செய்து நான் பணம் சம்பாரிக்கவோ பேர் புகழ் சம்பாரிக்கவோ ஒரு போதும் நினைத்தது இல்லை... நான் இதன் மூலம் பெற்றது என் மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே
இதை நான் வெறும் வார்த்தையாக சொல்லவில்லை
என் மக்கள் இல்லை என்றால் இதை நான் ஒரு போதும் செய்து இருக்க முடியாது.....அன்பு தானே எல்லாம்...
எல்லாம் அவன் செயல்...
#திருவண்ணாமலை #tamilhistory #anbuthaneellamsethu #tamilnaduhistory #tamil #vanthavasi #aayalavadi #oldsivantemple #mannilbuthainthakovil #solan #tamilan #tamilactors #samuthirakani #actersamuthirakani #thiruvannamali #sivantemples
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: