ஐயப்பன் பிறந்த ஊர்! தமிழ்நாட்டில் தான் உள்ளது வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அட்டவீரட்டானம்
Автор: Aalayam Selveer
Загружено: 2024-01-09
Просмотров: 13025
Описание:
Veerateswarer Temple Vazhuvur, Veerataneswarar, Vazhuvur Veeratteswarar, Gajasamhara moorthy Temple, Gajasamhara murthy Temple, Thiruvaluvoor, வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர் வீரட்டம் தலவரலாறு, வீரட்டேசுவரர் திருக்கோயில், வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில், Attaveeratanam, Ashta Veeratta Stalam, Atta Veerattanam Temples Tamil, அட்டவீரட்டானம், அட்ட வீரட்டான தலங்கள், அட்ட வீரட்ட தலங்கள், அட்டவீரட்டானக் கோயில்கள், அட்ட வீரட்டானம் என்றால் என்ன, அட்டவீரட்டத்தலம், தேவார வைப்புத்தலம், வைப்புத் தலங்கள்.
ஸ்ரீவீரட்டேஸ்வரர் 278வது தேவாரவைப்பு/ 4வது அட்டவீரட்டத்தலம், வழுவூர்(Sree Veerataneswarar 278th thevara vaippu / 4th Attaveeratta Temple) - https://maps.app.goo.gl/qEBgbuYW1BaF5...
மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் தாலுகாவில் அருள்மிகு வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. யிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் சுமார் 6 கிமீ தொலைவில் வழுவூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி, 2 கிமீ சென்றால் வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். வழுவூர் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை, கோமல், பேரளம் வழியாகவும் இந்த திருக்கோவிலை நாம் அடையலாம்.
வழுவூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Veerateswarer Temple Vazhuvur Contact Number - அருள்மிகு வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திரு. கீர்த்திவாச சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99437 98083 (or)94432 09380
https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #veeratteswarar #veerataneswarar #gajasamharamoorthy #thiruvaluvoor #vazhuvur #attaveeratanam #veerattanam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: