குளிகை கால மாந்தி பரிகாரம் ஸ்தலம் // சனிஸ்வர பகவான் குடும்பத்துடன் காட்சி தரும் ஸ்தலம் 🙏
Автор: Lovely Home
Загружено: 2021-04-11
Просмотров: 15760
Описание:
இந்த ஸ்தலத்தில் சனிஸ்வர பகவானை மங்கள சனிஸ்வர பகவானாக நாம் இங்கு காண முடியும். இங்கு குடும்பத்துடன் காட்சி தருகிறார் சனிஸ்வர பகவான். கும்பகோத்தில் இருந்து சுமார் 10கிலோ மீட்டர் தொலைவில் திருநரையூர் யில் மங்கள சனிஸ்வர பகவானாக அருள் பாளிக்கிறார்..... இந்த ஸ்தலம் ஒரு பரிகார ஸ்தலமாக இருக்கிறது. இங்கு குளிகை காலத்தில் மாந்தி பரிகாரம் நடைபெறுகிறது. மாந்தி பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் குளிகை காலம் முன்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கோவில்கூழ் நிங்கள் இருக்க வேண்டும்....... கோவில்கூழ் அனைத்து விதமான பூஜை பொருள் கிடைக்கும்.......
👇
Full Address *********
Sri Ramanatha Swamy Temple
Managala Shani Bhagavan
Parigara Stalam, Thirunaraiyur
Gurukkal detail ********👇
K. Gnanasekaran
Moblie Number : 94424 20420 ******
Any, doubt Contact this Number for the Full Detail......
Don't Forgot to Subscribe to Our Channel Lovely Home and Press the Bell Icon for the Text Video in Our Channel 'Lovely Home' Thank u, For Watching Our Channel Lovely Home.
#Thirunaraiyur #ManagalaShaniBhagavan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: