உன்னைச் சொல்லி குற்றமில்லை பாடல் |Unnai Solli Kutramillai song | T.M.Soundararajan |Kulamagal Radhai
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-12-18
Просмотров: 95597
Описание:
#kvmahadevan #sivaji #kannadasan #sarojadevi #tms #susheela #devika #lovesongs #oldsongs
உன்னைச் சொல்லி குற்றமில்லை பாடல் |Unnai Solli Kutramillai song | T.M.Soundararajan |Kulamagal Radhai . Tamil Lyrics in Description .
Movie : Kulamagal Radhai
Music : K. V. Mahadevan
Starring : Sivaji Ganesan, B. Saroja Devi, Devika
Song : Unnai Solli Kutramillai
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
ஆண் : மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஆண் : ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: