மதுரை முத்து & அண்ணபாரதி காமெடி பட்டிமன்றம் | Before and After Marriage Jokes | Madurai Special 2025
Автор: 3M Visual Media
Загружено: 2025-11-19
Просмотров: 19542
Описание:
மதுரை முத்து நடத்தும் சிறப்பு காமெடி பட்டிமன்றம் – மதுரையின் மனசை கவரும் கலக்கல் உரையாடல்!
இந்தப் பட்டிமன்றத்தில் ஆரம்பத்தில் Before & After திருமணம் பற்றிய மதுரை முத்துவின் நகைச்சுவை கலந்த பேச்சும், அதற்கு அடுத்ததாக அண்ணா பாரதி அவர்களின் சூப்பர் காமெடி ஸ்பீச்சும் செம்ம எணர்ஜியுடன் நடக்கிறது.
முழுக்க முழுக்க சிரிப்பை தரும் இந்த 20 நிமிட வீடியோ,
👉 மதுரை ஸ்டைல் காமெடி
👉 நேரடி பட்டிமன்ற உணர்வு
👉 அண்ணா பாரதி – மதுரை முத்து கலாய்
இவை அனைத்தையும் ரசிப்பவர்களுக்கு ஒரு பண்டிகை போல இருக்கும்!
🎤 Speakers:
• Madurai Muthu
• Annabharathi
📍 Location: Madurai Special Pattimandram
சிரிக்க சிரிக்க வயிறு வலிக்கும் மாதிரி இருக்கும் இந்த வீடியோவை முழுசா பாருங்க, குடும்பத்தோட share பண்ணுங்க! 😄
நகைச்சுவை பிடித்திருந்தா Like 👍 பண்ணுங்க… மேலும் Pattimandram videos க்கு Subscribe பண்ணுங்க!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: