யார் இந்த ம. பொ. சிவஞானம் ?
Автор: Numisparadise
Загружено: 2021-06-25
Просмотров: 794
Описание:
ம. பொ. சிவஞானம்(Ma.Po.Sivagnanam சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) 1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.
visit us:
http://numisparadise.com
Like me on Facebook:
/ numisparadise
Follow me on Instagram:
/ numisparadise
#ம_பொ_சிவஞானம்
#மபொசி
#numisparadise
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: