"ஏன் படிக்க வேண்டும்? எதற்காக படிக்க வேண்டும்?" - வள்ளுவர் - பாரதிதாசன் - இலக்கிய இன்பம் # 064
Автор: Elakiya Inbam
Загружено: 2021-08-02
Просмотров: 433
Описание:
நீதி நெறி விளக்கம் - திருவள்ளுவர் - பாரதிதாசன்
திருவள்ளுவர் - திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கல்வி / Learning
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
--------------------------------------------------------
பாரதிதாசன் கவிதை - படி படி
--------------------------------------------------------
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப் )
------------------------------------------------------------------------
நெடுங் காமம் - ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்டட் நூல் நீதிநெறி விளக்கம் -
பாடல் -
தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்மடங்கொன் றறிவகற்றுங் கல்வி -
நெடுங்காமம்முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது. 2
------------------------------------------------------------------------
Channel Subscribe:
https://www.youtube.com/c/ElakiyaInba...
Elakiya Inbam - "இலக்கிய இன்பம்" - Ilakkiya Inbam
வழங்குபவர்,
இலக்கியச் செம்மல். பேராசிரியர் Dr.வன்மீக.வெங்கடாசலம்
Facebook:
/ elakiyainbam
Youtube Watch next:
"கலைஞர் சில நினைவுகள்"
• கலைஞர் சில நினைவுகள்
Elakiya Inbam - இலக்கிய இன்பம்
• Elakiya Inbam - இலக்கிய இன்பம்
அறிஞர்கள் - தலைவர்கள் - அனுபவங்கள்
• அறிஞர்கள் - தலைவர்கள் - அனுபவங்கள்
கலைஞர்
• கலைஞர்
அறிஞர்கள் சொன்ன கதைகள்
• அறிஞர்கள் சொன்ன கதைகள்
நாட்டுப்புறக் கதைகள் - Folk Tales
• நாட்டுப்புறக் கதைகள் - Folk Tales
Audio Book of நடந்துகொண்டே... (கவிதை தொகுப்பு ) Nadandhukonde..
• Audio Book of நடந்துகொண்டே... (கவிதை தொகு...
About the channel - "இலக்கிய இன்பம்"
தமிழுக்கு அணி சேர்க்கும் பழந் தமிழ்ப் பாடல்கள்... நாட்டுப்புற இலக்கியங்களை நாடறியச் செய்தல்.
வழங்குபவர்,
இலக்கியச் செம்மல். பேராசிரியர் Dr.வன்மீக.வெங்கடாசலம்
Ilakkiya inbam, Elakkiya inbam, Ilakiya inbam, elakkia, Tamil literature, Ilakia inbam, elakiyam, ilakiyam, ilakkiyam, tamil ilakiyam, Tamil literary work, sangam literary work
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: