S.R.K மேல்நிலைப்பள்ளி கல்வி சுற்றுலா - ஊட்டி
Автор: SRK KARIKALAMPAKKAM
Загружено: 2019-11-30
Просмотров: 614
Описание:
S.R.K மேல்நிலைப்பள்ளி கல்வி நலனிற்காக மாணவர்களை ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்றனர்.
S.R.K மேல்நிலைப்பள்ளி மாணவர்களை DODDABETTA PEAK, TEA FACTORY, CHOCOLATE FACTORY, WAX MUSEUM, BOTANICAL GARDEN ஆகிய முக்கிய இடங்களை மாணவர்கள் கண்டு களித்தனர். முதலில் DODDABETTA PEAK சென்று தமிழ்நாடு உள்ள மிக உயரமான மலைகளை மாணவர்கள் நேரில் கண்டனர், அதை தொடர்ந்து TEA FACTORYயில் TEA DUST (தூள்) தயாரிக்கும் முறைகளையும் , CHOCOLATE FACTORYயில் CHOCOLATE தயாரிக்கும் விதத்தையும் மாணவர்கள் கண்டு களித்தனர். மேலும்
WAX MUSEUMத்தில் பல்வேறு தலைவர்களின் மெழுகு சிலைகளை மாணவர்கள் பார்த்து ரசித்தனர். அதை தொடர்ந்து பொட்டானிக்கல் கார்டன் (BOTANICAL GARDEN) சென்று அரிய வகையான மலர்களை, செடிகளை, மரங்களையும் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான தாங்கும் வசதிகளையும் உணவுகளையும் பள்ளி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: