கண்மணி ரசூலின் ஹிஜ்ரத் பயணம் | Tamil bayan | சொல்முரசு அபூ தாஹிர் பாகவி ஹஜ்ரத் | Islamic Drizzle
Автор: Islamic Drizzle_மன்பயீ தளம்
Загружено: 2021-08-12
Просмотров: 4951
Описание:
ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தத்தின் துவக்கம்..
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட நிகழ்ச்சிக்கு ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது. வெளிரங்கத்தில் ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் - அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!
ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!
இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!
ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: