♈ராசி சாஸ்திரம் / Zodiac Science | பதினைந்து நாள் ஆன்லைன் வகுப்பு | 📞 தொடர்புக்கு:+91-8220667120
Автор: Healer Baskar
Загружено: 2025-10-24
Просмотров: 2871
Описание:
♈ஜோதிடர் சத்யா அவர்களின் ராசி சாஸ்திரம் / Zodiac Science பதினைந்து நாள் ஆன்லைன் வகுப்பு
🤵 சிறப்பு விருந்தினர்: திருமதி. ஜோதிடர் சத்யா
⏰ நேரம்: இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை
📞 தொடர்புக்கு:+91-8220667120
💰 நுழைவு கட்டணம்: ரூபாய் 4000/-
****
🗓️ ஆன்லைன் வகுப்பு தேதி: நவம்பர்17 முதல் டிசம்பர் 05, 2025 வரை.,
👉 பதிவு இணைப்பு:https://www.anatomictherapy.org/event...
**
SYLLABUS / பாடத்திட்டம்
**
♈ ஜோதிடம் / ASTROLOGY
*
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
4. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
5. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
🔢NUMEROLOGY / எண் கணிதம்
*
✅ எண் கணித அடிப்படை.
✅ உடல் எண், உயிர் எண், பெயர் எண் கணக்கீடு.
✅ பெயரின் விதி எண், நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது ?
✅ விதி எண்னை எப்படி கண்டுபிடிப்பது?
✅ எண்களுக்கும்,கிரகத்திற்கும், ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
✅ நாம் பிறந்த தேதியின் பயன் என்ன?
✅ தொழிலுக்கு பெயர் வைக்கும் முறை?
பஞ்சபட்சி சாஸ்திரம்
*
✅ பஞ்ச" என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று பொருள்.
✅ 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்" என்று பொருள்.
✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.
✅ 27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது.
✅ இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.
✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும்.
✅ பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை (வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்) வைத்து உருவாக்கப்பட்டது.
வாழ்க வளமுடன்🙏
**
லாபமா?நஷ்டமா? | Profit?Loss? | Find Your Lucky Date!! | How Should I Be Investing? | Healer Baskar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: