குறள் 2 - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். அறத்துப்பால் ; பாயிரவியல் ;
Автор: Latha Shanthalakshmi
Загружено: 2020-12-21
Просмотров: 212
Описание:
இந்த வீடியோ திருக்குறளின் இரண்டாம் குறள் மற்றும் அதன் விளக்கம் பற்றியது :
திருக்குறள்
பிரிவு – அறத்துப்பால் ;
இயல் – பாயிரவியல் ;
அதிகாரம் - கடவுள் வாழ்த்து ;
குறள் எண்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: