Brother and friend house Golu visit | kerala and athivarathar golu |
Автор: NandhiniVibes
Загружено: 2021-10-14
Просмотров: 26591
Описание:
கணேஷ் அறிமுகமாகி ஓரு வருடம் தான் ஆகிறது… அவனுடைய கலைநயமும் பக்தி உணர்வும் எடுத்த காரியத்தை அழகாக நேர்த்தியாக செய்து முடிக்கும் பாங்கும் சிறப்பு… அவனுடைய நவராத்திரி கொலு அமைப்பில் அவன் காட்டியிருக்கும் சிறப்பான அக்கறை உங்களுக்குப் புரியும்….
தோழி ப்ரியா அழகோவியமாக கிருஷ்ணலீலா concept செய்திருக்கிறார்…. அருமையான அவருடைய வர்ணனை சிறப்பாக கொரோனா காலகட்டத்தில் அவரது பசியாற்றும் பணிச்சேவை இவை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?
Engineering படித்து முடித்திருக்கும் ஒரு பையன் இவ்வளவு பக்தியோடு அம்மன் அபிஷேக அலங்காரத்தில் ஈடுபாடு காட்ட முடியுமா? ஆச்சர்யப்படவைப்பான் லோகேஷ்
நேற்றைக்கு நான் கண்டு ரசித்த மூன்று கொலுக்களும் உங்கள் பார்வைக்காக இந்த வீடியோவில்…
#navaratri
#navaratrispecial
#themegolu
#specialgolu
#bommai
#kolu
#aanmeegam
#ambal
#krishna
#vigraham
#spiritual
#statues
#kerala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: