நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் .
Автор: தேன் இசை
Загружено: 2022-01-18
Просмотров: 1013407
Описание:
#theanisai #tamilsongs #oldsongs #lovesongs
நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
Movie: Nenjam Marappathillai
Song : Nenjam Marappathillai song
Artists: P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Cast: Kalyan Kumar, Devika, MN Nambiar, Sahasranamam, Nagesh, Manorama
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை (நெஞ்சம்)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: