ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

யோகம் தரும் யாகம்! | வீட்டில் யாகம் செய்வது எப்படி? | செய்முறை விளக்கம்

Автор: Melmaruvathur Siddhar Peedam

Загружено: 2020-06-18

Просмотров: 94799

Описание: Join this channel to get access to perks:
   / @melmaruvathursiddharpeedam  

யோகம் பெற யாகம்! என்பது அன்னையின் அருள்வாக்கு. நாம் எல்லோரும் வீட்டிலேயே நாமே எளிய முறையில் யாகம் செய்து எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ 16.06.2020 அன்று அன்னை அருள்வாக்கில் எளிய ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த வேள்வியினை செய்ய அருளியுள்ளார்கள்.
இந்த வேள்வியினை அமாவாசை தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் செய்ய வேண்டும்.

வருகின்ற 20.06.2020 அமாவாசை - அன்று இந்த வேள்வியினை செய்யலாம்.

வீட்டில் வேள்வி செய்ய தேவையான பொருட்கள்:

செப்பு யாக குண்டம் (மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் கிடைக்கும்)
தாம்பாள தட்டு - 1
மணல் - சிறிதளவு
களி மண் - சிறிதளவு
அகல் விளக்கு, எண்ணெய், திரி
அரிசி மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - யாக குண்டத்தில் உள்ளே ஓம் வரைவதற்காக
மஞ்சள் குங்குமம் - யாக குண்டத்திற்கு பொட்டு வைப்பதற்காக
திருஷ்டி கழிக்க எலும்மிச்சை பழம் - 2

யாகத்தில் இடுவதற்கான ஆகுதி பொருட்கள்:

1. கற்பூரம்
2. நல்லெண்ணை
3. சமித்துக்குச்சிகள்
4. நவதானியம் - சிறிதளவு
5. அடுப்புக்கரி -7 துண்டுகள்
6. எலும்மிச்சம் பழம் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
7. வெண்பூசணிக்காய் -சிறிதளவு (7 துண்டுகளாக நறுக்கியது)
8. ஊமத்தங்காய் -1 (7 துண்டுகளாக நறுக்கியது)
9. தேங்காய் - 7 சிறிய துண்டுகள்

வேள்வி குண்டம் தயார் செய்யும் முறை:

1.வீட்டின் பூசை அறையில், தாம்பாளத் தட்டை வைத்து, அதன் மீது மணலை பரப்பிக்கொள்ள வேண்டும்.

2.சித்தர் பீடத்திலிருந்து பெறப்பட்ட செப்பு யாக குண்டத்தினை அதன்மீது வைத்து களி மண்ணை பிசைந்து செப்பு யாக குண்டத்தின் மீது பூசவும்.

3.செப்பு யாக குண்டத்தின் உள்ளே மணலைப் பரப்பவும். அதன் மீது அரிசி மாவு தூவி, மஞ்சள் பொடியினால் ‘ஓம்’ என எழுதவும். விருப்பப் பட்டால் யாக குண்டத்தின் மேல் வண்ணப் பொடிகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

4. யாக குண்டத்திற்கு மஞ்சள் குங்குமத்தால் நான்கு பக்கங்களுக்கும் பொட்டு வைக்கவும்.

5. யாக குண்டத்தில் முன்பு அகல் விளக்கு ஏற்றி வைக்கவும்.

வேள்வி செய்யும் முறை:

யாக குண்டத்திற்கு, ஓம்சக்தி! பராசக்தி! சொல்லி தீபாரதனை செய்து, எலும்மிச்சை பழம் கொண்டு திருஷ்டி கழிக்கவும்.

முதலில் கற்பூரம் ஏற்றி யாக குண்டத்திலிட்டு,
சமித்துக்குச்சி, நல்லெண்ணை, நவதானியம், அடுப்புகரி துண்டுகள், ஊமத்தங்காய் துண்டுகள், எலும்மிச்சை பழத்துண்டுகள், வெண் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் தேங்காய் துண்டுகள் என்ற வரிசையில் ஆகுதி பொருட்களை வேள்வித் தீயில்
“அம்மா ஆதிபராசக்தி தாயே ! நீயே துணை ! தீமைகளை ஒழித்து நன்மையை தருவாயாக” என மனமுறுகி வேண்டி இட வேண்டும்.

இந்த யாகத்தின் போது பின் வரும் வரிசையில் மந்திரங்களை படிக்க வேண்டும்.
1. மூலமந்திரம்
2. மழை வேண்டல்
3. 108 போற்றி திருவுரு
4. வாழ்த்து
5. இயற்கை தரும் நன்மையை தியானத்தில் நினைத்தல், தாய், தந்தை , குரு, ஆதிபராசக்தி மனதில் வணங்குதல்.

வேள்வியின் முடிவில் யாக குண்டத்திற்கு தீப ஆராதனை செய்து எலும்மிச்சை பழம் கொண்டு செய்த திருஷ்டி கழிக்க வேண்டும்.

வேள்வி முடிந்த பின்னர்:

1. சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து பூசை அறையில் வைக்கவும். பிறகு அந்த சாம்பலை ஓடும் தண்ணீரில் விட்டு விடவும்.
2. யாக குண்டம் சூடு தணிந்தவுடன் செப்பு யாக குண்டத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும். பிறகு அடுத்த அமாவாசையில் உபயோகித்தல் வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னை அருளிய முறைப்படி யாகம் செய்து யோகம் பெறலாம்.

வீட்டில் வேள்வி செய்ய செப்பு யாக குண்டத்தை பெறுவதற்கு தொடர்பு கொள்ளவும்:
http://www.omsakthiamma.org/ (or)
மகளிர் அறநிலை - 044 27529199 (or)
மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனல் அலுவலக எண்: +91 9499934904

You can also visit the official website
http://omsakthiamma.org/

You can also follow us on other Social Media

Facebook:   / melmaruvathursiddharpeedam  
Instagram:   / melmaruvathur_siddhar_peedam  
Twitter:   / siddharpeedam  

#Havan #BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
யோகம் தரும் யாகம்! |  வீட்டில் யாகம் செய்வது எப்படி? | செய்முறை விளக்கம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

அம்மா அருளிய தமிழ் மூலிகை மருத்துவம் மற்றும்இயற்கை பாதுகாப்போம்.

அம்மா அருளிய தமிழ் மூலிகை மருத்துவம் மற்றும்இயற்கை பாதுகாப்போம்.

17-12-2025 || அன்னையின் அருள்வாக்கு மற்றும் பக்தரின் குரல்

17-12-2025 || அன்னையின் அருள்வாக்கு மற்றும் பக்தரின் குரல்

நினைத்தது நிறைவேற எப்படி மந்திரம் சொல்வது ?  | வெளிச்சம் -17

நினைத்தது நிறைவேற எப்படி மந்திரம் சொல்வது ? | வெளிச்சம் -17

அதிஷ்டங்களை அள்ளித்தரும் கலச வழிபாடு | சுடர் - 19

அதிஷ்டங்களை அள்ளித்தரும் கலச வழிபாடு | சுடர் - 19

Garuda Saukiyama Full Movie HD | Sivaji Ganesan | Sujatha | Mohan | Thiagarajan | Hit Movies

Garuda Saukiyama Full Movie HD | Sivaji Ganesan | Sujatha | Mohan | Thiagarajan | Hit Movies

பிரதோஷம் அன்று கேட்கவேண்டிய 108 நந்தீஸ்வர போற்றி 108 Pradhosam special 108 nandheeswarar pottri

பிரதோஷம் அன்று கேட்கவேண்டிய 108 நந்தீஸ்வர போற்றி 108 Pradhosam special 108 nandheeswarar pottri

இருமுடி விரதம் இப்படி இருந்து பாருங்கள்!தெய்வ காட்சி நிச்சயம் முனைவர்.சக்தி.ஸ்ரீதேவி பங்காரு13-11-25

இருமுடி விரதம் இப்படி இருந்து பாருங்கள்!தெய்வ காட்சி நிச்சயம் முனைவர்.சக்தி.ஸ்ரீதேவி பங்காரு13-11-25

Omshakthi 108 Guru Potri | ಅಮ್ಮನ 108 ಗುರು ಅಷ್ಟೋತ್ತರ

Omshakthi 108 Guru Potri | ಅಮ್ಮನ 108 ಗುರು ಅಷ್ಟೋತ್ತರ

ஆடிப்பெளர்ணமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய | அன்னை அருளிய நலம் தரும் நாக வழிபாடு

ஆடிப்பெளர்ணமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய | அன்னை அருளிய நலம் தரும் நாக வழிபாடு

அருள்திரு அம்மாவின் அருள்தரிசனம்  | முன்னோர் துதி வேள்விக்கான கூடுதல் வழிமுறைகள் - 15.09.2020

அருள்திரு அம்மாவின் அருள்தரிசனம் | முன்னோர் துதி வேள்விக்கான கூடுதல் வழிமுறைகள் - 15.09.2020

குடும்பத்தில் ஒற்றுமை பெருக - அன்னை அருளிய எளிய பயிற்சி

குடும்பத்தில் ஒற்றுமை பெருக - அன்னை அருளிய எளிய பயிற்சி

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

இப்படி வேண்டுங்கள்..நிச்சயம் கிடைக்கும் || 11-12-2025 குருவழிபாடு

இப்படி வேண்டுங்கள்..நிச்சயம் கிடைக்கும் || 11-12-2025 குருவழிபாடு

வீட்டில் ஹோமம் செய்யலாமா ? செய்தால் என்ன நடக்கும் ? | Ganapathi Homam | Homam Pooja

வீட்டில் ஹோமம் செய்யலாமா ? செய்தால் என்ன நடக்கும் ? | Ganapathi Homam | Homam Pooja

அன்னை அருளிய சிறப்பு வழிபாட்டு வேள்வி முறைகள் | திருமதி அம்மாவின் விளக்கம் |

அன்னை அருளிய சிறப்பு வழிபாட்டு வேள்வி முறைகள் | திருமதி அம்மாவின் விளக்கம் |

Эти 9 Ловушек преподносят под видом Доброты - Это должен знать каждый! Еврейская мудрость

Эти 9 Ловушек преподносят под видом Доброты - Это должен знать каждый! Еврейская мудрость

செய்வினையை தவிடு பொடியாக்கும் மருவூர் பிரத்யங்கரா சிதறு தேங்காய் வழிபாடு | Melmaruvathur Temple Tour

செய்வினையை தவிடு பொடியாக்கும் மருவூர் பிரத்யங்கரா சிதறு தேங்காய் வழிபாடு | Melmaruvathur Temple Tour

CHANT - மூல மந்திரம் 108 முறை - பலன் தரும் மந்திரங்கள் - CHANTS

CHANT - மூல மந்திரம் 108 முறை - பலன் தரும் மந்திரங்கள் - CHANTS

ПРЯМО СЕЙЧАС: Пророчество Мессинга о 18 декабря ВЫПОЛНЯЕТСЯ

ПРЯМО СЕЙЧАС: Пророчество Мессинга о 18 декабря ВЫПОЛНЯЕТСЯ

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]