ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

காரியாபட்டியில் சிறுவர் பூங்கா திறக்க வந்த அமைச்சருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து மாணவிகள் வரவேற்பு.

Автор: ranjith seetha

Загружено: 2024-12-11

Просмотров: 1754

Описание: காரியாபட்டியில் சிறுவர் பூங்கா திறக்க வந்த அமைச்சருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து மாணவிகள் வரவேற்பு. விளையாட்டு உபகரணங்களில் மாணவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களை விளையாட்டு உபகரணத்தில் அமர வைத்து தானே சுற்றி விட்டு மாணவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கோல்டன் நகரில் ரூ 25 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.‌ புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவை இன்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைக்க வருகை புரிந்தார். பூங்காவை திறந்து வைக்க வருகை தந்த அமைச்சருக்கு அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் ரோஜாப்பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். மாணவிகள் அன்பாக அளித்த ரோஜா பூக்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளி மாணவ மாணவியர்களை வைத்தே அந்த பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவை திறந்து வைத்த அமைச்சருக்கு பள்ளி மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கு ஊஞ்சல் ஆடுவதையும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சறுக்கி விளையாடுவதையும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். மேலும் அங்கிருந்த விளையாட்டு உபகரணம் ஒன்றில் மாணவர்களை அமர வைத்து அமைச்சரே சுற்றி விட்டு மாணவர்கள் விளையாடியதை ரசித்து மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்கே செந்தில், செயல் அலுவலர் முருகன், காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கொண்டு செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
காரியாபட்டியில் சிறுவர் பூங்கா திறக்க வந்த அமைச்சருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து மாணவிகள் வரவேற்பு.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Tom & Jerry | Triple Trouble | Classic Cartoon Compilation | WB Kids

Tom & Jerry | Triple Trouble | Classic Cartoon Compilation | WB Kids

Abandoned 100 Year Old Workshop Renovation - 2 Year Timelapse

Abandoned 100 Year Old Workshop Renovation - 2 Year Timelapse

SUPERSTAR RAJINIKANTH UNTOLD STORY 💥அன்னைக்கு மட்டும் Bhagyaraj இல்லனா..😱Superstar Gets Emotional🥺

SUPERSTAR RAJINIKANTH UNTOLD STORY 💥அன்னைக்கு மட்டும் Bhagyaraj இல்லனா..😱Superstar Gets Emotional🥺

#Vadivelu இளநீர் கடையில் ஏமாத்தி குடிக்கும் மரண காமெடியை பார்த்து மகிழுங்கள்#comedyvideo#@NTMCinemas

#Vadivelu இளநீர் கடையில் ஏமாத்தி குடிக்கும் மரண காமெடியை பார்த்து மகிழுங்கள்#comedyvideo#@NTMCinemas

கொஞ்சும் தமிழில் கேள்வி கேட்ட துபாய் பெண்..மாஸ் பதில் கொடுத்த முதல்வர்..CM MK Stalin Interaction

கொஞ்சும் தமிழில் கேள்வி கேட்ட துபாய் பெண்..மாஸ் பதில் கொடுத்த முதல்வர்..CM MK Stalin Interaction

மகளிருக்கு 2000 ரூபாய் அறிவிப்பாரா ஸ்டாலின்? ரகுபதி பதில் | Regupathy | MK STALIN | DMK |  PTD

மகளிருக்கு 2000 ரூபாய் அறிவிப்பாரா ஸ்டாலின்? ரகுபதி பதில் | Regupathy | MK STALIN | DMK | PTD

கூட்டத்தில் இருந்து வந்த வார்த்தை.. சட்டென டென்ஷன் ஆகி வெளுத்த போஸ் வெங்கட் | Makkal Arangam

கூட்டத்தில் இருந்து வந்த வார்த்தை.. சட்டென டென்ஷன் ஆகி வெளுத்த போஸ் வெங்கட் | Makkal Arangam

நான் திமுக இல்ல, ஆனால்.. 'பஞ்ச்' பறக்கவிட்ட பாலசந்திரன் | Makkal Arangam

நான் திமுக இல்ல, ஆனால்.. 'பஞ்ச்' பறக்கவிட்ட பாலசந்திரன் | Makkal Arangam

Гениальное изобретение 60-летнего сантехника! Бесплатная утилизация старых раковин! Это необходимо в

Гениальное изобретение 60-летнего сантехника! Бесплатная утилизация старых раковин! Это необходимо в

ஸ்டாலின் நினைத்தால் காங்கிரஸ் காலி! அடக்கி வாசிங்க தம்பி! Koteeswaran | MK Stalin | DMK | Congress

ஸ்டாலின் நினைத்தால் காங்கிரஸ் காலி! அடக்கி வாசிங்க தம்பி! Koteeswaran | MK Stalin | DMK | Congress

கண்டமானுர் கறாரு கண்டம் பண்ணிட்டாரு | Vadivelu Comedy Collection HD | Vadivelu Parthiban rare Comedy

கண்டமானுர் கறாரு கண்டம் பண்ணிட்டாரு | Vadivelu Comedy Collection HD | Vadivelu Parthiban rare Comedy

Wiadomości Poranne | 18.01.2026

Wiadomości Poranne | 18.01.2026

Makkal Mandram |

Makkal Mandram | "ஜெ.வால் தொட முடியாத தலைவர் அவர் மட்டுமே.." கீழே இருந்துவந்த Reaction

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு | CM Stalin Speech | Chennai

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு | CM Stalin Speech | Chennai

SP Lakshmanan Interview | அதிமுகவுக்கு 150 சீட்... கறார் காட்டும் EPS | MKStalin | Rahul Gandhi

SP Lakshmanan Interview | அதிமுகவுக்கு 150 சீட்... கறார் காட்டும் EPS | MKStalin | Rahul Gandhi

«Молчаливая прогулка за мир» набирает популярность по всей Америке.

«Молчаливая прогулка за мир» набирает популярность по всей Америке.

2026-ல் உங்கள் முதல்வர் யார்? Public Opinion on Who is Next CM of TN Election 2026! DMK | ADMK | TVK

2026-ல் உங்கள் முதல்வர் யார்? Public Opinion on Who is Next CM of TN Election 2026! DMK | ADMK | TVK

Повседневная жизнь румынской деревни. Бабушкины рецепты

Повседневная жизнь румынской деревни. Бабушкины рецепты

17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie!

17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie!

SP Lakshmanan Interview :

SP Lakshmanan Interview : "ஜனநாயகனுக்கு" ஸ்டாலின் டிவீட்...பின்னணி இதுதான் | TVK Vijay

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]