என்னை விட்டு ஓடிப்போக முடியுமா பாடல் |Ennai Vittu Odipoga Mudiyuma | Seerkazhi Govindarajan,Susheela
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-08-07
Просмотров: 238514
Описание:
#tamilsongs #lovesongs #romantic #sad #kvmahadevansongs #ssr #vijayakumari #4koldsongs
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா பாடல் | Ennai Vittu Odipoga Mudiyumaa song | Seerkazhi Govindarajan & P. Susheela .
Movie : Kumudham
Music : K. V. Mahadevan
Starring : S. S. Rajendran, Vijayakumari, Sowcar Janaki
Song : Ennai Vittu Odipoga Mudiyumaa
Singers : Seerkazhi Govindarajan & P. Susheela
Lyrics : A. Maruthakasi .
பாடகர்கள் : சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமா…ஆஅ….ஆஅ….தெரியுமா
பெண் : என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமா…ஆஅ….ஆஅ….தெரியுமா
பெண் : கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து
அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை
அறிந்து கொண்ட பின்னே
ஹோ……..ஓ……ஓ……
ஆண் : உன்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமா…ஆஅ….ஆஅ….தெரியுமா
ஆண் : அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது
கழுத்தில் முடிக்கும்
இன்ப நாள் தெரியும்போது
ஆ…….ஆ……..ஆ…….ஆ…..ஆ……
பெண் : என்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர்
இனி தெரியுமா தெரியுமா
பெண் : மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
ஆண் : இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்
இருவர் : ஆஹா ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ஹா……ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ
ஆண் : உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅ……ஆஅ…..தெரியுமா
ஆண் : உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅ……ஆஅ…..தெரியுமா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: