Скачать
வீர மங்கை வேலுநாச்சியார் வீர உரை மாணவி S. பிரியதர்ஷினி நாச்சியார் , இடம் MGR University, Chennai
Автор: MARAVAR KURAL
Загружено: 2024-09-13
Просмотров: 73
Описание:
அனைத்து ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் நலச்சங்கம் தமிழ்நாடு அமைப்பின் மாநில பொருளாளர் ( பொறுப்பு ) திரு. S. சீனிவாசன் அவர்களின் அன்பு மகள் 9 ஆம் வகுப்பு படிக்கும் செல்வி. S. பிரியதர்ஷினி 13.9.2024 இன்று, M.G.R University ல் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வீரமங்கை வேலு நாச்சியாரை பற்றி பேசி முதல் பரிசு பெற்றார்.
நாச்சியருக்கு அனைத்து உறவுகள் சார்பில் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் 💐💐💐💐💐
மென்மேலும் பல சாதனைகள் புரிய நாச்சியாருக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
இவன்
M. பொன்னுபாண்டியன்
மாநில தலைவர்
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: