உங்க பர்சன் இந்த separation நினைச்சு வருத்தப்படுறாங்களா? இல்ல Move On பண்ணிட்டாங்களா? 💔
Автор: Sunshine tarot reading
Загружено: 2026-01-19
Просмотров: 1941
Описание:
No Contact ல இருக்குற உங்க பர்சன் இந்த பிரிவை நினைச்சு உண்மையிலேயே வருத்தப்படுறாங்களா?
இல்லனா அவர்கள் life-ல move on பண்ணிட்டாங்களா?
இந்த reading-ல
✨ முதலில் உங்கள் எனர்ஜி
✨ அடுத்து உங்கள் நபரின் உண்மையான மனநிலை
✨ Separation pain, confusion, suppression
✨ இன்னும் connection இருக்கா இல்லையா
எல்லாம் cards மூலமா தெளிவாக வாசிச்சிருக்கேன்.
👉 இந்த message உங்க soul-க்கு resonate ஆகுதா பாருங்க.
👉 Like • Share • Subscribe பண்ண மறக்காதீங்க 💖
#NoContact #LoveReading #TamilTarot
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: