ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

Автор: Divine Kanchi

Загружено: 2023-08-18

Просмотров: 39927

Описание: ஒரே நாளில் சுலபமாக காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

In this program you will see 10 best temples to visit in Kanchipuram easily in one day.

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்கள் தரிசிக்கலாம்.)
   • Divya Desam Temples Kanchipuram |1 Day Tou...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
   • Navagraha Temples Kanchipuram | 1 Day Tour...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 5 பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம்.)
   • Kanchipuram Paadal petra sthalam | காஞ்சிப...  

10 கோவில்களின் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்.

1. அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/jFAx9hmyGkWFV...

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/6yLLvoGBScv5S...

அமைவிடம். கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து Svn பிள்ளை தெரு வழியாக S.S.K.V ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலபோகம் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 9.00 to 12.30
மாலை. 4.00 to 6.30

3. அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/rGmii6YRWX7oD...

அமைவிடம். ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு நடுவில் பாண்டவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 11.00
மாலை. 4.00 to 7.30

4. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/YwhG6rnPdv1y9...

அமைவிடம். பாண்டவ பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 to 12.30
மாலை. 4.00 to 8.30

5. அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/VU5qdJwQpqbBX...

அமைவிடம். மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

செவ்வாய்க்கிழமை.
காலை. 5.00 to 12.30
மாலை. 4.00 to 9.30

6. அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/usvbPsq4Ft2qG...

அமைவிடம். மேற்கு ராஜ வீதியின் நடுவில் குமரக்கோட்டம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 5.30 to 12.00
மாலை. 4.00 to 8.00

7. அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/6q4MBVVuTLs3a...

அமைவிடம். காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உலகளந்த பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. .7.00 to 12.00
மாலை. 4.00 to 8.00

8. அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/PK5Cgd3SCNaPo...

அமைவிடம். கிழக்கு ராஜ வீதியின் நடுவில் வைகுண்ட பெருமாள் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.00
மாலை. 4.30 to 7.30

9. அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/air1D2a1fB4nE...

அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு அருகில் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.00 to 12.00
மாலை. 4.00 to 8.30

10. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/KkRd8YWTGG8Gs...

அமைவிடம். காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில் சின்ன காஞ்சிபுரம் T.K நம்பி தெரு வழியாக வந்தால் கோவிலை அடையலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்.
காலை. 7.30 to 12.30
மாலை. 3.30 to 8.00

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோவில்கள் | Kanchipuram Temples 1 Day Tour | Divine kanchi

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Navagraha Temples Kanchipuram | 1 Day Tour | Kanchipuram Temples | நவகிரக கோவில்கள் | Divine kanchi

Navagraha Temples Kanchipuram | 1 Day Tour | Kanchipuram Temples | நவகிரக கோவில்கள் | Divine kanchi

SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | திருபுவனம் கம்பஹரேஸ்வரர் | மாயவரம்

SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | திருபுவனம் கம்பஹரேஸ்வரர் | மாயவரம்

ஐயர் வில்லேஜ் (அக்ரஹாரம்) இது ஊர் இல்லை தனி உலகம் Agraharam Iyer Village #village #culture #tamil

ஐயர் வில்லேஜ் (அக்ரஹாரம்) இது ஊர் இல்லை தனி உலகம் Agraharam Iyer Village #village #culture #tamil

முதலமைச்சரின் கிறிஸ்துமஸ் அட்வைஸ் | திருந்தாத திருமாவளவன் | Arasiyal Sadhurangam

முதலமைச்சரின் கிறிஸ்துமஸ் அட்வைஸ் | திருந்தாத திருமாவளவன் | Arasiyal Sadhurangam

திருப்பாவை - திருவெம்பாவை | மார்கழி ஆறாம் நாள் | THIRUPPAAVAI -THIRUVEMPAAVAI | MARGAZHI 6 TH DAY

திருப்பாவை - திருவெம்பாவை | மார்கழி ஆறாம் நாள் | THIRUPPAAVAI -THIRUVEMPAAVAI | MARGAZHI 6 TH DAY

இராமேஸ்வரம் சுற்றுலா | Rameshwaram Tourist Places | Places to visit in Rameshwaram | gptamil vlogz

இராமேஸ்வரம் சுற்றுலா | Rameshwaram Tourist Places | Places to visit in Rameshwaram | gptamil vlogz

💥🙏🏼Sabarimala periya pathai 2025 yatra |😱 Erumeli to pamba |பெருவழி பயணம்| #சபரிமலை Traditional Rout

💥🙏🏼Sabarimala periya pathai 2025 yatra |😱 Erumeli to pamba |பெருவழி பயணம்| #சபரிமலை Traditional Rout

வெற்றிக்காக பாஜக செய்த சதியா SIR? உடைக்கும் Rangaraj Pandey Breaking Interview | IBC Tamil

வெற்றிக்காக பாஜக செய்த சதியா SIR? உடைக்கும் Rangaraj Pandey Breaking Interview | IBC Tamil

மனிதனாக பிறந்த எல்லோரும் போக வேண்டிய கோவில்கள் |பஞ்ச பூத தலங்கள் | Shiva Temples You Must Visit

மனிதனாக பிறந்த எல்லோரும் போக வேண்டிய கோவில்கள் |பஞ்ச பூத தலங்கள் | Shiva Temples You Must Visit

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் சூரிய பகவான் மந்திரம் || SIVAM AUDIOS || BOMBAY SARADHA

செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் சூரிய பகவான் மந்திரம் || SIVAM AUDIOS || BOMBAY SARADHA

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

திருவல்லிக்கேணி அக்ரஹாரம் Triplicane Agrahara Tour

மார்கழி 03 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருவண்ணாமலை | கிரிவலம் செய்வது எப்படி?

மார்கழி 03 திருப்பாவை & திருவெம்பாவை | பஞ்சபூத தலம் - திருவண்ணாமலை | கிரிவலம் செய்வது எப்படி?

இந்த 2 செடிகளை வீட்டில் நடாதீர்கள். வீடு முழுவதும் அழிந்துவிடும்.

இந்த 2 செடிகளை வீட்டில் நடாதீர்கள். வீடு முழுவதும் அழிந்துவிடும்.

மங்கலம் அருளும் மாவடி சேவை..காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் | Ekambareshwar |Neels

மங்கலம் அருளும் மாவடி சேவை..காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் | Ekambareshwar |Neels

🔥மூச்சுவிடும் சிவன்🙏 - திருக்காளத்தி கிரிவலம் | ஸ்ரீகாளஹஸ்தி |  SriKalahasti Giripradakshina - 2025

🔥மூச்சுவிடும் சிவன்🙏 - திருக்காளத்தி கிரிவலம் | ஸ்ரீகாளஹஸ்தி | SriKalahasti Giripradakshina - 2025

🙏🏻திருவாலங்காடு தரிசனம்🙏🏻 இரகசியங்கள் | வரலாறு | Route Guide| Thiruvalangadu Temple History in Tamil

🙏🏻திருவாலங்காடு தரிசனம்🙏🏻 இரகசியங்கள் | வரலாறு | Route Guide| Thiruvalangadu Temple History in Tamil

Thiruvempaavai - Thiruvasagam | திருவெம்பாவை  | Siva.Dhamodaharan Iyya  | Bakthi TV

Thiruvempaavai - Thiruvasagam | திருவெம்பாவை | Siva.Dhamodaharan Iyya | Bakthi TV

மிதக்கும் கோயில்| Top 10 Mysterious Temples In India | AA WONDERS FACTS

மிதக்கும் கோயில்| Top 10 Mysterious Temples In India | AA WONDERS FACTS

சிதம்பரம் | தில்லை ஸ்தலம் | வரலாறு | சிவகாமசுந்தரி மகிமை

சிதம்பரம் | தில்லை ஸ்தலம் | வரலாறு | சிவகாமசுந்தரி மகிமை

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]