புட்டை இப்படி செய்து பாருங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்! நெத்திலி புட்டு / புட்டு தாளிதம்
Автор: Valvai Kavitha Samayalarai
Загружено: 2021-03-10
Просмотров: 2355
Описание:
நெத்தலிப்புட்டு இதை புட்டுதாளிதம் என்றும் சொல்லுவர்.இலகுவாக வீட்டில் செய்து சுடச்சுட சாப்பிட்டால் நல்லருசி.
புட்டை குழைத்து அவித்தெடுக்கவும்.உருளைக்கிழங்கு,கத்தரிக்காய்,நெத்தலிக் கருவாடு மூன்றையும் நன்றாக பொரித்தெடுக்கவும்.சட்டியில் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருஞ்சீரகம்,கறிவேப்பிலை போட்டு அதனுடன் வெங்காயம் பச்சைமிளகாயையும் வதக்கவும்.அதிலேயே முட்டையை ஊற்றி மிளகுதூள் உப்புத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.மீதியாகவுள்ள மிளகாய்த்தூளையும் சேர்த்து பின்னர் பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், நெத்திலி கருவாடு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக சேர்த்து கிளறி கடைசியாக புட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணினால் சுவையான நெத்தலிப் புட்டு தயார்.
தேவையான பொருட்கள்
1. நெத்திலி கருவாடு / dry anchovies - 150 g
2. வறுத்த சிவப்பரிசி மா / roasted red rice flour - 11/2 cup
3. அவித்த வெள்ளைமா / Steam all purpose flour - 1/2 cup
4. உருளைக்கிழங்கு / potato - 1/4 kg
5. கத்தரிக்காய் / eggplant - 1/4 kg
6.வெங்காயம் / onion - 1/4 kg
7. பச்சை மிளகாய் / green chillies - 6-7
8. முட்டை / eggs - 3
9. கறிவேப்பிலை / curry leaves
10. நல்லெண்ணெய் /sesame oil - 25 ml
11. மரக்கறி எண்ணெய் / vegetabl oil - 200 ml
12.தனிமிளகாய்த்தூள் / chili powder - 11/2 tbs
13. உப்புத்தூள் / table salt - 11/2 tbs
14.மஞ்சள்தூள் / Turmeric Powder - 1/2 tsp
15.மிளகுதூள் / pepper powder - 1 tsp
16. கடுகு / mustered seeds - 1 tsp
17. பெருஞ்சீரகம் / fennel seeds - 1 tsp
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: