இதுவரை காணாத பொக்கிஷங்கள் ஒரே இடத்தில்; Egypt-ன் புது அருங்காட்சியகம் எப்படி இருக்கு?
Автор: BBC News Tamil
Загружено: 2025-11-15
Просмотров: 41280
Описание:
இந்த அருங்காட்சியகம் 120 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில் 70,000 முதல் 1,00,000 வரையிலான பண்டைய எகிப்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், அரசர் துட்டன்காமனின் கல்லறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இதுவரை யாரும் காணாத பொக்கிஷங்களும் அடங்கும்.
#Egypt #Museum #EgyptHistory
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: