வடக்கன்குளம் மறைமாவட்டம் ஆவதற்க்கு எல்லாதகுதியும் உள்ளது என்பதை இக்காணொளி தெளிவாக உணர்த்தும்...
Автор: Vadavai L3 Creations
Загружено: 2021-09-26
Просмотров: 10613
Описание: வடக்கன்குளம் மிக பழமையான அற்புதமான அதிசயமிகுந்த வரலாறு அடங்கிய ஊர். இவ் ஊரின் சிறப்பும் பெருமையும் இக்காணொளியில் உள்ளது . இது வடக்கன்குளத்தின் அருமை பெருமைகள் சில மட்டுமே காண்பிக்க முடிந்தது இந்த சிறிய காணொளியில் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எண்ணிலடங்கா பெருமையும் அதிசயமும் கொண்டது என்பதை இவ்வூரில் கால்பதித்த அனைவரும் அறிவர் இதை நீங்களும் அறிந்து கொள்ள புனிதர்கள் பலரும் வலம் வந்த பரிசுத்த பரலோக அன்னை காட்சி கொடுத்த பரிசுத் பரலோக அன்னை வாழும் இந்த வடக்கன்குளம் வந்து பாருங்கள் உங்கள் வாழ்விலும் அதிசயம் நிகழும் .....!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: