முந்து தமிழ்மாலை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Mundhu Tamil Maalai
Автор: “Isaimani” Sirkazhi Govindarajan Family
Загружено: 2024-01-22
Просмотров: 299408
Описание:
முந்து தமிழ்மாலை
சிந்து பைரவி யில் முருகா நான் உனக்கு
தரவேண்டும்!
சிந்தையதில் உனையென்னி செந்தூர்வேலவனே
சிரித்துக் கொண்டு நீ
வரவேண்டும்!
முந்தை வினை என்ன முருகா உன் வேல் முன்னே முறுவலிலே துன்பம் மறையும்!
எந்த வேலையிலும் கந்தா என்பவரின்
வாழ்வினிலே வளங்கள் நிறையும்!
பாடலிலே உனக்கு பரிவுடன் ஒரு வீடு
ஆட்டி வைத்து நீயும்
வரவேண்டும்!
பைந்தமிழ் விளக்கேற்றி இலக்கண கோலமிட்டு பரிவுடன்
நின் கருணை தரவேண்டும்!
ஆடலிலே மயிலின் அழகினைக் காணுகின்ற பேறு ஒன்றே நானும் பெற
வேண்டும்!
அனுதினம் உன் அருளை அகம் குளிர பாடி மகிழ்ந்திடும் படியான வரம் வேண்டும்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: